Sunday, May 31, 2020
Sorgathil Mayangum Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/31/2020
Sorgathil Mayangum Song Lyrics in Tamil
TMS: சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்
PS: பக்கத்தில் உறங்கும் உறக்கம் அது பக்தியை போலவும் இருக்கும்
TMS: சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்
PS: பக்கத்தில் உறங்கும் உறக்கம் அது பக்தியை போலவும் இருக்கும்
TMS: தெரிய தெரியத்தான் கனவு அது கனிய கனியத்தான் உறவு
PS: புரிய புரியத்தான் இனிமை அதை புரிந்துக் கொள்ளத்தான் இளமை
TMS: தெரிய தெரியத்தான் கனவு அது கனிய கனியத்தான் உறவு
PS: புரிய புரியத்தான் இனிமை அதை புரிந்துக் கொள்ளத்தான் இளமை
TMS: கன்னமா தங்கக் கிண்ணமா
PS: உள்ளமா அமுத வெள்ளமா
TMS: கன்னமா தங்கக் கிண்ணமா
PS: உள்ளமா அமுத வெள்ளமா
TMS: என்னம்மா நாணம் இன்னுமா
PS: இல்லையேல் கால்கள் பின்னுமா இல்லையேல் கால்கள் பின்னுமா
TMS: சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்
PS: பக்கத்தில் உறங்கும் உறக்கம் அது பக்தியை போலவும் இருக்கும்ம்ம்
TMS: முல்லையோ PS: ஆஹ ஆஹா
TMS: மலர் கொல்லையோ PS: ஆஹ ஆஹா
TMS: இல்லையோ இடை இல்லையோ
PS: கம்பனோ கவி மன்னனோ காதலின் இளம் கண்ணனோ
TMS: அள்ளவோ வாரிக் கொள்ளவோ
PS: சொல்லவோ உரிமை அல்லவோ சொல்லவோ உரிமை அல்லவோ
TMS: சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
PS: அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்
TMS: பக்கத்தில் உறங்கும் உறக்கம்
PS: அது பக்தியை போலவும் இருக்கும்
Both: சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்
பக்கத்தில் உறங்கும் உறக்கம் அது பக்தியை போலவும் இருக்கும்
Lyrics in English
TMS: Sorgathil mayangum mayakkam Angu vetkathil vilangum vilakkam
PS: Pakkatthil urangum urakkam Adhu bakthiyai polavum irukkum
TMS: Sorgathil mayangum mayakkam Angu vetkathil vilangum vilakkam
PS: Pakkatthil urangum urakkam Adhu bakthiyai polavum irukkum
TMS: Theriya theriya thaan kanavu Adhu kaniya kaniya thaan uravu
PS: Puriya puriya thaan inimai Purindhu kolla thaan ilamai
TMS: Theriya theriya thaan kanavu Adhu kaniya kaniya thaan uravu
PS: Puriya puriya thaan inimai Purindhu kolla thaan ilamai
TMS: Kannamaa thanga kinnamaa
PS: Ullamaa amudha vellamaa
TMS: Kannamaa thanga kinnamaa
PS: Ullamaa amudha vellamaa
TMS: Ennamma naanam innumaa
PS: Illaiyael kaalgal pinnumaa Illaiyael kaalgal pinnumaa
TMS: Sorgathil mayangum mayakkam Angu vetkathil vilangum vilakkam
PS: Pakkatthil urangum urakkam Adhu bakthiyai polavum irukkumm
TMS: Mullaiyo PS: Aaha
TMS: Malar kollaiyo PS: Aaha
TMS: Illaiyo idai illaiyo
PS: Kambano kavi mannano Kaadhalin ilam kannano
TMS: Allavo vaari kollavo
PS: Sollavo urimai allavo Sollavo urimai allavo
TMS: Sorgathil mayangum mayakkam
PS: Angu vetkathil vilangum vilakkam
TMS: Pakkatthil urangum urakkam
PS: Adhu bakthiyai polavum irukkum
Both: Sorgathil mayangum mayakkam Angu vetkathil vilangum vilakkam
Pakkatthil urangum urakkam Adhu bakthiyai polavum irukkum
Song Details |
|
---|---|
Movie | Kulama Gunama |
Stars | Sivaji Ganesan, Jaishankar, Padmini, Vanisri, Nagesh |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***