Monday, June 1, 2020

Pillai Kali Theera Song Lyrics in Tamil

Pillai Kali Theera Song Lyrics in Tamil

PS: முத்தே மரகதமே
SR: முக்கனியே சர்க்கரையே
PS: கொத்து மருக்கொழுந்தே
SR: கோடை பலாப்பழமே
PS: தத்தும் கிளியே
SR: தடாகத்து தாமரையே
PS: சந்தன சோலையே
SR: சாமந்தி பூக்காடே
PS: வடக்கு பனிமலையே
SR: பனிமலையின் குளிர்க்காற்றே
PS: குளிர் காற்றில் சலசலக்கும் ஓடை இளந்தண்ணீரே
Both: குலம் காக்க வந்த எங்கள் கோமகனே தாலேலோ தாலே தாலேலோ

PS: பிள்ளைக்கலி தீர என் பிள்ளைக்கலி தீர
உன் அன்னை வந்து சேர்ந்தாள் உன் அன்னை குறை தீர
நீ பின்னே வந்து சேர்ந்தாய்
பிள்ளைக் கலி தீர உன் அன்னை வந்து சேர்ந்தாள்
உன் அன்னை குறை தீர நீ பின்னே வந்து சேர்ந்தாய்
ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ

SR: நெஞ்சுக்குத்தான் தெரியும் அது நினைத்திருந்த நேரம்
PS: கண்ணுக்குத்தான் தெரியும் அது காத்திருந்த காலம்
SR: நெஞ்சுக்குத்தான் தெரியும் அது நினைத்திருந்த நேரம்
PS: கண்ணுக்குத்தான் தெரியும் அது காத்திருந்த காலம்
SR: பெண்ணுக்குத்தான் தெரியும் உன்னை சுமந்திருந்த கோலம்
பெண்ணுக்குத்தான் தெரியும் உன்னை சுமந்திருந்த கோலம்
PS: பிள்ளைக்குத்தான் தெரியும் அன்னை மனதில் உள்ள பாசம்
பிள்ளைக்கலி தீர என் பிள்ளைக்கலி தீர
உன் அன்னை வந்து சேர்ந்தாள் உன் அன்னை குறை தீர
நீ பின்னே வந்து சேர்ந்தாய்
Both: ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ

SR: வாழ்ந்த நாளும் ஒன்று நீ வளந்த நாளும் ஒன்று
PS: சுமந்த நாளும் ஒன்று பால் சுரந்த நாளும் ஒன்று
SR: வாழ்ந்த நாளும் ஒன்று நீ வளந்த நாளும் ஒன்று
PS: சுமந்த நாளும் ஒன்று பால் சுரந்த நாளும் ஒன்று
SR: யார் எடுத்தால் என்ன உன் தாயின் மனம் மென்மை
யார் எடுத்தால் என்ன உன் தாயின் மனம் மென்மை
PS: யார் கொடுத்தால் என்ன கண்ணே பாலின் நிறம் வெண்மை
SR: சிப்பி தந்த முத்து இது தெய்வம் தந்த சொத்து
உன்னை பெற்றெடுத்தாள் அன்னை நான் தத்தெடுத்தேன் உன்னை
Both: ஆரிராரி ராரோ ஆராராரிராரோ ராரோ

Lyrics in English

PS: Muthae maragadhamae
SR: Mukkaniyae sakkaraiyae
PS: Kothu marukkozhundhae
SR: Kodai palaa pazhamae
PS: Thathum kiliyae
SR: Thadaagathu thaamaraiyae
PS: Sandhana cholaiyae
SR: Saamandhi poo kaadae
PS: Vadakku pani malaiyae
SR: Pani malaiyin kulir kaattrae
PS: Kulir kaattril salasalakkum Odai ilam thanneerae
Both: Kulam kaakka vandha engal Komaganae thaalaelo thaalae thaalaelo

PS: Pillai kali theera En pillai kali theera
Un annai vandhu serndhaal Un annai kurai theera
Nee pinnae vandhu serndhaai
Pillai kali theera Un annai vandhu serndhaal
Un annai kurai theera Nee pinnae vandhu serndhaai
Aariraari raaro aaraariraari raaro

SR: Nenjukku thaan theriyum Adhu ninaithirundha neram
PS: Kannukku thaan theriyum Adhu kaathirundha kaalam
SR: Nenjukku thaan theriyum Adhu ninaithirundha neram
PS: Kannukku thaan theriyum Adhu kaathirundha kaalam
SR: Pennukku thaan theriyum Unnai sumandhirundha kolam
Pennukku thaan theriyum Unnai sumandhirundha kolam
PS: Pillaikku thaan theriyum Annai manadhil ulla paasam
Pillai kali theera En pillai kali theera
Un annai vandhu serndhaal Un annai kurai theera
Nee pinnae vandhu serndhaai
Both: Aariraari raaro aaraariraari raaro

SR: Vaazhndha naalum ondru Nee valarndha naalum ondru
PS: Sumandha naalum ondru Paal surandha naalum ondru
SR: Vaazhndha naalum ondru Nee valarndha naalum ondru
PS: Sumandha naalum ondru Paal surandha naalum ondru
SR: Yaar eduthaal enna Un thaayin manam menmai
Yaar eduthaal enna Un thaayin manam menmai
PS: Yaar koduthaal enna Kannae paalin niram venmai
SR: Sippi thandha muthu Idhu dheivam thandha sothu
Unnai petreduthaal annai Naan thatheduthaen unnai
Both: Aariraari raaro aaraariraari raaro

Song Details

Movie Kulama Gunama
Stars Sivaji Ganesan, Jaishankar, Padmini, Vanisri, Nagesh
Singers P. Susheela, Soolamangalam Rajalakshmi
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***