Monday, May 11, 2020
Visiladichan Kunjugala Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/11/2020
Visiladichan Kunjugala Song Lyrics in Tamil
PS: விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா
F Chorus: விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா
PS: பணத்த வாாி எரச்சி படிப்பதாக் நடிச்சு
F Chorus: பணத்த வாாி எரச்சி படிப்பதாக் நடிச்சு
PS: கண்டபடி ஊரை சுற்றும் காளைகளா காளைகளா
F Chorus: கண்டபடி ஊரை சுற்றும் காளைகளா காளைகளா
ஜின்ஜின் நாக்கி ஜில்ஜில் ராணி க்யா முஸ்தபா
அர ஜின்ஜின் நாக்கி ஜில்ஜில் ராணி க்யா முஸ்தபா
TMS: மிக்கிமவுஸ் குட்டிகளா குட்டிகளா மெலிஞ்ச ஐஸ்சு கட்டிகளா கட்டிகளா
M Chorus: மிக்கிமவுஸ் குட்டிகளா குட்டிகளா மெலிஞ்ச ஐஸ்சு கட்டிகளா கட்டிகளா
TMS: பட்ட படிப்ப மறந்து பாடி ஆடி பறந்து
M Chorus: பட்ட படிப்ப மறந்து பாடி ஆடி பறந்து
TMS: வட்டமிடும் பட்டாம்பூச்சி பாவைகளா பாவைகளா
M Chorus: வட்டமிடும் பட்டாம்பூச்சி பாவைகளா பாவைகளா
ஜின்ஜின் நாக்கி ஜில்ஜில் ராணி க்யா முஸ்தபா
அர ஜின்ஜின் நாக்கி ஜில்ஜில் ராணி க்யா முஸ்தபா
TMS: உடைய பாரு ஜீன்சு உடம்ப பாரு பீன்சு
M Chorus: உடைய பாரு ஜீன்சு உடம்ப பாரு பீன்சு
TMS: இடையும் சும்மா நெலியும் போது எத்தனை எத்தனை டான்ஸ்சு
M Chorus: இடையும் சும்மா நெலியும் போது எத்தனை எத்தனை டான்ஸ்சு
PS: நேற்றுவதை கிப்பீஸ்சு இன்று பாத்த டிப்பீஸ்சு
F Chorus: நேற்றுவதை கிப்பீஸ்சு இன்று பாத்த டிப்பீஸ்சு
PS: நாளை முதல் நீங்கலெல்லாம் நாடு சுத்தும் டிப்பீஸ்
F Chorus: விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா
PS: பணத்த வாாி எரச்சி படிப்பதாக் நடிச்சு
கண்டபடி ஊரை சுற்றும் காளைகளா காளைகளா
F Chorus: கண்டபடி ஊரை சுற்றும் காளைகளா காளைகளா
ஜின்ஜின் நாக்கி ஜில்ஜில் ராணி க்யா முஸ்தபா
அர ஜின்ஜின் நாக்கி ஜில்ஜில் ராணி க்யா முஸ்தபா
Lyrics in English
PS: Visiladichan Kunjugala Kunjugala Vembi Palutha Pinjugala Pinjugala
F Chorus: Visiladichan Kunjugala Kunjugala Vembi Palutha Pinjugala Pinjugala
PS: Panatha Vaari Erachu Padipathaga Nadichu
F Chorus: Panatha Vaari Erachu Padipathaga Nadichu
PS: Kandapadi Orai Sutrum Kalaigala Kalaigala
F Chorus: Kandapadi Orai Sutrum Kalaigala Kalaigala
Jinjin Naaki Jiljil Raani Keya Mushthapa
Ara Jinjin Naaki Jiljil Raani Keya Mushthapa
TMS: Mickey Mouse Kuttigala Kuttigala Melinja Ish Kattigala Kattigala
M Chorus: Mickey Mouse Kuttigala Kuttigala Melinja Ish Kattigala Kattigala
TMS: Patta Padipa Maranthu Paadi Aadi Paranthu
M Chorus: Patta Padipa Maranthu Paadi Aadi Paranthu
TMS: Vattamidum Pattampoochi Paavaigala Paavaigala
M Chorus: Vattamidum Pattampoochi Paavaigala Paavaigala
Jinjin Naaki Jiljil Raani Keya Mushthapa
Ara Jinjin Naaki Jiljil Raani Keya Mushthapa
TMS: Udaiya Paaru Jeansu Udamba Paaru Beansu
M Chorus: Udaiya Paaru Jeansu Udamba Paaru Beansu
TMS: Idaiyum Summa Neliyum Pothu Ethanai Ethanai Dancesu
M Chorus: Idaiyum Summa Neliyum Pothu Ethanai Ethanai Dancesu
PS: Netruvarai Kippisu Intru Paatha Dippisu
F Chorus: Netruvarai Kippisu Intru Paatha Dippisu
PS: Naalai Mudhal Neengalellam Naadu Suthum Dippis
F Chorus: Visiladichan Kunjugala Kunjugala Vembi Palutha Pinjugala Pinjugala
PS: Panatha Vaari Erachu Padipathaga Nadichu
Kandapadi Orai Sutrum Kalaigala Kalaigala
F Chorus: Kandapadi Orai Sutrum Kalaigala Kalaigala
Jinjin Naaki Jiljil Raani Keya Mushthapa
Ara Jinjin Naaki Jiljil Raani Keya Mushthapa
Song Details |
|
---|---|
Movie | Maanavan |
Stars | Jaishankar, R. Muthuraman, Lakshmi, Sowcar Janaki, Kamal Haasan |
Singers | T. M. Soundararajan, P. Susheela, Male Chorus, Female Chorus |
Lyrics | Vaali |
Musician | Sankar Ganesh |
Year | 1970 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***