Monday, May 11, 2020
Karpanaiyo Kaivanthatho Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/11/2020
Karpanaiyo Kaivanthatho Song Lyrics in Tamil
SPB: கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத
சுகமோ சுகம் சுகமோ சுகம் சுகமோ சுகம்
PS: கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத
சுகமோ சுகம் சுகமோ சுகம் சுகமோ சுகம்
PS: அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம்
அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம்
SPB: உந்தன் கையில் விழுந்தேனோ கன்னிக் கனியே
இல்லைக் கள்ளில் விழுந்தேனோ செல்லக் கிளியே
PS: யாரும் சொல்லித் தெரியாத இன்பக் கலையே
அதை அள்ளிக் கொள்ள வந்தேன் தன்னந்தனியே
SPB: பார்த்தது PS: போதுமா
SPB: கேட்டது PS: வேண்டுமா
Both: சுகமோ சுகம் சுகமோ சுகம் சுகமோ சுகம்
PS: கற்பனையோ கைவந்ததோ
SPB: சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
Both: சுகமோ சுகம் சுகமோ சுகம்
SPB: ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்
ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்
PS: என்னை கட்டி வைத்த விலங்கோ கண்கள் இரண்டும்
அங்கு வெட்டி வைத்த கரும்போ கன்னம் இரண்டும்
SPB: உன்னைக் கண்டு கண்டு ரசித்தே என்னை கொடுத்தேன்
அங்கு காதல் எனும் அமுதை அள்ளிக் குடித்தேன்
PS: பார்த்தது SPB: போதுமா
PS: கேட்டது SPB: வேண்டுமா
Both: சுகமோ சுகம் சுகமோ சுகம் சுகமோ சுகம்
கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத
சுகமோ சுகம் சுகமோ சுகம் சுகமோ சுகம்
Lyrics in English
SPB: Karpanaiyo Kaivanthatho Sorgathil Kanatha
Sugamo Sugam Sugamo Sugam Sugamo Sugam
PS: Karpanaiyo Kaivanthatho Sorgathil Kanatha
Sugamo Sugam Sugamo Sugam Sugamo Sugam
PS: Andru Kadhal Kann Kondu Nee Paartha Parvai
Indru Kaniyanatho Enna Sugamo Sugam
Andru Kadhal Kann Kondu Nee Paartha Parvai
Indru Kaniyanatho Enna Sugamo Sugam
SPB: Unthan Kaiyil Vizhuntheno Kanni Kaniye
Illai Kalli Vizhuntheno Sella Kiliye
PS: Yarum Solli Theriyatha Inba Kalaiye
Adhai Alli Kolla Vanthen Thananthaniye
SPB: Parthathu PS: Pothuma
SPB: Kettathu PS: Venduma
Both: Sugamo Sugam Sugamo Sugam Sugamo Sugam
PS: Karpanaiyo Kaivanthatho
SPB: Sorgathil Kanatha Sugamo Sugam
Both: Sugamo Sugam Sugamo Sugam
SPB: Oru Kodi Thamarai Kodiyodu Valaithu
Ennai Sirai Seithatho Enna Sugamo Sugam
Oru Kodi Thamarai Kodiyodu Valaithu
Ennai Sirai Seithatho Enna Sugamo Sugam
PS: Ennai Katti Vaitha Vizhango Kangal Irandum
Angu Vetti Vaitha Karumbo Kannam Irandum
SPB: Unnai Kandu Kandu Rasithe Ennai Koduthen
Angu Kadhal Enum Amuthai Alli Kudithen
PS: Parthathu SPB: Pothuma
PS: Kettathu SPB: Venduma
Both: Sugamo Sugam Sugamo Sugam Sugamo Sugam
Karpanaiyo Kaivanthatho Sorgathil Kanatha
Sugamo Sugam Sugamo Sugam Sugamo Sugam
Song Details |
|
---|---|
Movie | Malathi |
Stars | Gemini Ganesan, B. Saroja Devi, Ravichandran |
Singers | S.P. Balasubramaniam, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***