Monday, May 11, 2020

Chit Chit Enge Povom Song Lyrics in Tamil

Chit Chit Enge Povom Song Lyrics in Tamil

PS: சிட்சிட் சிட்சிட் சிட்சிட் சிட்சிட் எங்கே போவோம்
SPB: சிட்சிட் சிட்சிட் சிட்சிட் சிட்சிட் எங்கும் போவோம்
PS: பச்சைக்கிளி போலே ஊரெங்கும் பறந்து
SPB: இச்சைமொழி பேசி எங்கெங்கும் திரிந்து
PS: பார்த்தும் பாராமல் மகிழ்ந்தால் என்ன
SPB: பாடித்திரிந்தால் என்ன

SPB: தென்றலும் கடலின் அலைகளும் கொஞ்சுமோ
உறவும் தரும்படி கெஞ்சுமோ
பெண்ணைப் போல் வெட்கம் கொண்டு அஞ்சுமோ
PS: மங்கையின் மனதில் இருப்பது கொஞ்சமோ
அலைகள் அடிப்பது நெஞ்சமோ
எண்ணினால் இன்பம் என்ன பஞ்சமோ
SPB: வலம்புரி சங்கு ஒன்று கரை வந்தது
PS: வாழ்த்துக்கள் பாடிட வருகின்றது
SPB: வலம்புரி சங்கு ஒன்று கரை வந்தது
PS: வாழ்த்துக்கள் பாடிட வருகின்றது ம்ம்ம் லால் லால்லா
SPB: ம்ம் ம்ம் ஆஹாஹா
PS: சிட்சிட் சிட்சிட் சிட்சிட் சிட்சிட் எங்கே போவோம்
SPB: சிட்சிட் சிட்சிட் சிட்சிட் சிட்சிட் எங்கும் போவோம்

PS: பல்லவன் மலையில் எடுத்தது சிலைகளோ
என் மன்னன் கொண்ட காதலோ
SPB: மன்னவன் எனையும் உனையும் எண்ணியே
கலைஞர் சிலரிடம் சொல்லியே
கட்டினான் சிற்பம் தன்னை கல்லிலே
PS: பாண்டவருக்கு தேர் எடுத்த கடலோரம்
SPB: பார்ப்பவருக்கும் இன்பம் உண்டு வெகுநேரம்
PS: பாண்டவருக்கு தேர் எடுத்த கடலோரம்
SPB: பார்ப்பவருக்கும் இன்பம் உண்டு வெகுநேரம்
PS: ம்ம்ம் ம்ம் லால்லால்லா
SPB: ம்ம் ம்ம் ஆஹாஹா ஹா
PS: சிட்சிட் சிட்சிட் சிட்சிட் சிட்சிட் எங்கே போவோம்
SPB: சிட்சிட் சிட்சிட் சிட்சிட் சிட்சிட் எங்கும் போவோம்

Lyrics in English

PS: Chitchit chitchit chitchit Chitchit enge povom
SPB: Chitchit chitchit chitchit Chitchit engum povom
PS: Pachai kili pola Oorengum parandhu
SPB: Ichai mozhi pesi Engengum thirindhu
PS: Paarthum paaraamal Magizhndhaal enna
SPB: Paadi thirindhaal enna

SPB: Thendralum kadalin alaigalum Konjumo
Uravu tharum padi kenjumo Pennai pol vetkam kondu anjumo
PS: Mangaiyin manadhil iruppadhu Konjamo
Alaigal adippadhu nenjamo Enninaal inbam enna panjamo
SPB: Valampuri sangu ondru Karai vandhadhu
PS: Vaazhthukkal paadida Varugindradhu
SPB: Valampuri sangu ondru Karai vandhadhu
PS: Vaazhthukkal paadida Varugindradhu Mmm mm laallaalla
SPB: Mm mm aahaahaa
PS: Chitchit chitchit chitchit Chitchit enge povom
SPB: Chitchit chitchit chitchit Chitchit engum povom

PS: Pallavan malaiyil eduthathu Silaigalo
Yen mannan konda kaadhalo
SPB: Mannavan enaiyum unaiyum Enniyae
Kalainjar silaridam solliyae Kattinaan sirpam thannai kalilae
PS: Paandavarkku thaer Edutha kadaloram
SPB: Paarppavarkku inbam undu Vegu naeram
PS: Paandavarkku thaer Edutha kadaloram
SPB: Paarppavarkku inbam undu Vegu naeram
PS: Mmm mm laallaalla
SPB: Mm mm aahaahaa
PS: Chitchit chitchit chitchit Chitchit enge povom
SPB: Chitchit chitchit chitchit Chitchit engum povom

Song Details

Movie Malathi
Stars Gemini Ganesan, B. Saroja Devi, Ravichandran
Singers S.P. Balasubramaniam, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***