Monday, May 11, 2020

Kalyaana Ramanukku Song Lyrics in Tamil

Kalyaana Ramanukku Song Lyrics in Tamil

PS: கல்யாண ராமனுக்கு கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ
SPB: வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ
PS: கல்யாண ராமனுக்கு கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ
SPB: வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ

PS: நானமெனும் காலெடுத்து முன்னால் வர
SPB: நூறு வகை சீதனமும் பின்னால் வர
PS: நானமெனும் காலெடுத்து முன்னால் வர
SPB: நூறு வகை சீதனமும் பின்னால் வர
PS: நாள் மண நாள் தேடினாள் தான் சுகம்தான் நாடினாள்
SPB: கல்யாண ராமனுக்கு கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ
PS: வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ

SPB: மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலயுதம்
PS: மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்
SPB: மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலயுதம்
PS: மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்
SPB: வா PS: பக்கம் வா
SPB: நெருங்கி வா PS: தா
SPB: சொத்து தா
PS: தொடா்ந்து தா
கல்யாண ராமனுக்கு கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ
SPB: வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ

Lyrics in English

PS: Kalyaana Ramanukku Kannana Janakikum Kadhal Vantha Neram Ennavo
SPB: Vaithegi Maalaiyittu Vaipoga Vazhu Petru Thedik Konda Inbam Sollavo
PS: Kalyaana Ramanukku Kannana Janakikum Kadhal Vantha Neram Ennavo
SPB: Vaithegi Maalaiyittu Vaipoga Vazhu Petru Thedik Konda Inbam Sollavo

PS: Naanamenum Kaaleduthu Munnal Vara
SPB: Nooru Vagai Sethanamum Pinnal Vara
PS: Naanamenum Kaaleduthu Munnal Vara
SPB: Nooru Vagai Sethanamum Pinnal Vara
PS: Naal Mana Naal Thedinaal Thaan Sugam Thaan Naadinaal
SPB: Kalyaana Ramanukku Kannana Janakikum Kadhal Vantha Neram Ennavo
PS: Vaithegi Maalaiyittu Vaipoga Vazhu Petru Thedik Konda Inbam Sollavo

SPB: Minnugintra Kannirendum Velayutham
PS: Mannanuku Mangai Manam Mayil Vaganam
SPB: Minnugintra Kannirendum Velayutham
PS: Mannanuku Mangai Manam Mayil Vaganam
SPB: Vaa PS: Pakkam Vaa
SPB: Nerungi Vaa PS: Tha
SPB: Sothu Tha
PS: Thodarnthu Tha
Kalyaana Ramanukku Kannana Janakikum Kadhal Vantha Neram Ennavo
SPB: Vaithegi Maalaiyittu Vaipoga Vazhu Petru Thedik Konda Inbam Sollavo

Song Details

Movie Maanavan
Stars Jaishankar, R. Muthuraman, Lakshmi, Sowcar Janaki, Kamal Haasan
Singers S. P. Balasubramanyam, P. Susheela
Lyrics Vaali
Musician Sankar Ganesh
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***