Tuesday, May 5, 2020

Nadhiyoram Naanal Song Lyrics in Tamil

Nadhiyoram Naanal Song Lyrics in Tamil

PS: நதியோரம்ம்ம்
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல நதியோரம்ம்ம்

SPB: நதியோரம்ம்ம்
நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல நதியோரம்ம்ம்

PS: வெண்ணிற மேகம் வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன

PS: முகில்தானோ துகில்தானோ முகில்தானோ துகில்தானோ
சந்தனக்காடிருக்கு தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
SPB: நதியோரம்ம்ம் நதியோரம்ம்ம்

SPB: தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன

SPB: பனி தூங்கும் பசும்புல்லே பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம் நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில் காதலன் காதலி செல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
PS: நதியோரம்ம்ம் நதியோரம்ம்
SPB: நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல
PS: நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
Both: நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

Lyrics in English

PS: Nathiyorammm
Nathiyoram Naanal ondru naanam kondu Naatiyam aaduthu mella
Naan antha aanantham en solla Nathiyoramm

SPB: Nathiyorammm
Nathiyoram Neeyum oru naanal endru Noolidai ennidam solla
Naan antha aanantham en solla Nathiyoramm

PS: Vennira megam Vaan thottilai vittu
Oduvathenna Malayai mooduvathenna

PS: Mugilthaano thugilthaano Mugilthaano thugilthaano
Sandhana kaadirukku Thaen sinthida koodirukku
Thaen venduma Naan venduma
Nee ennai kaigalil alla Naan antha aanantham en solla
SPB: Nathiyorammm Nathiyoramm

SPB: Theyi ilai thottam Nee devathai aatam
Thulluvathenna Nenjai alluvathenna

SPB: Pani thoongum pasum pullae Pani thoongum pasum pullae
Minnuthu un aatam Nalla muthirai pon aatam
Kaargaalathil oorgolathil Kaadhalan kaadhali sella
Naan antha aanantham en solla
PS: Nathiyorammm Nathiyoramm
SPB: Neeyum oru naanal endru Noolidai ennidam solla
PS: Naan antha aanantham en solla
Both: Naan antha aanantham en solla

Song Details

Movie Annai Or Aalayam
Stars Rajinikanth, Sripriya, Anjaladevi, Mohanbabu, Nagesh
Singers S.P. Balasubramaniam, P. Susheela
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1979

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***