Tuesday, May 5, 2020

Nilavu Neram Song Lyrics in Tamil

Nilavu Neram Song Lyrics in Tamil

நிலவு நேரம் இரவு காயும் வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே
அவனை அழைத்தேன் வாரானோ ஹா
நிலவு நேரம் இரவு காயும்

வான் கொண்ட நீலம் போலே விழிக்கொண்ட நங்கை நானே
ஆடவா ஆடவா அழைத்தேன் வா
பூ நகை தூவினால் மேனகை மோகம் அது வாராதோ ஹா
நிலவு நேரம் இரவு காயும்

நாள் தோறும் காலை மாலை அரங்கேரும் காமம் லீலை
நாடிவா நாடிகள் துடித்தேன் வா
ஆயிரம் ஆனந்தம் ஆரம்பம் அந்தி பகல் தோன்றாதோ ஹா
நிலவு நேரம் இரவு காயும்

காபோலின் திராட்சை மின்ன கைக்கொண்டு கொய்தால் என்ன
காதல காதலால் நான் ஆடவா
ஓடை நான் ஓடம் நீ வா ஆசை அலை மோதாதோ ஹா
நிலவு நேரம் இரவு காயும் வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே
அவனை அழைத்தேன் வாரானோ

Lyrics in English

Nilavu neram iravu kaayum Vaanilae aayiram velli
Vaadudhu malligai palli ingae
Avanai azaithtaen vaaraano haa
Nilavu neram iravu kaayum

Vaan konda neelam polae Vizhi konda nangai naanae
Aada vaa Aada vaa azaiththen vaa
Poo nagai thoovinaal maenagai Mogam adhu vaaraadho haa
Nilavu neram iravu kaayum

Naal thorum kaalai maalai Arangaerum kaaman leelai
Naadi vaa Naadigal thudiththen vaa
Aayiram aanantham aarambam Anthi pagal thonraadho haa
Nilavu neram iravu kaayum

Kaaboolin dhiraatchai minna Kai kondu koidhaal enna
Kaadhalaa kaadhalaal naan aada
Odai naan odam nee Odi vaa aasai alai modhaadho haa
Nilavu neram iravu kaayum Vaanilae aayiram velli
Vaadudhu malligai palli ingae
Avanai azaithtaen vaaraano

Song Details

Movie Annai Or Aalayam
Stars Rajinikanth, Sripriya, Anjaladevi, Mohanbabu, Nagesh
Singers P. Susheela
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1979

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***