Wednesday, May 6, 2020

Nanthavanthil Vanthakuyile Song Lyrics in Tamil

Nanthavanthil Vanthakuyile Song Lyrics in Tamil

நந்தவனத்தில் வந்த குயிலே எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி ஏண்டி சிவந்தது பூவிழி
வாடி பைங்கிளி அனுபவி ஏண்டி சிவந்தது பூவிழி
நந்தவனத்தில் வந்த குயிலே எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன

காதலிக்கும் உந்தன் கண்ணன் கண்ணி வைக்கும் கலையில் மன்னன்
வாலிபத்தில் துள்ளும் உள்ளம் வேட்டையிடச் செல்லும் வெல்லும்
ஆசையிருந்தால் அச்சம் விடு நீ தொடை நடுங்கும்
பூங்கொடியே புயலொடு குலவிட மலருக்குத் துணிவில்லையோ
நந்தவனத்தில் வந்த குயிலே எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி ஏண்டி சிவந்தது பூவிழி

நாதஸ்வரம் ஊதும் சிங்கம் தாளமிடும் யானைக் கூட்டம்
வரவேற்கும் புலிகள் நின்று மணமாகும் திருநாள் அன்று
காதல் நிலவும் கட்டில் உறவும் மரங்களின் மேல் பரண்களிலே 
எனக்கெனப் பிறந்தவள் உனக்கிது சரிப்படுமா
நந்தவனத்தில் வந்த குயிலே எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி ஏண்டி சிவந்தது பூவிழி
வாடி பைங்கிளி அனுபவி ஏண்டி சிவந்தது பூவிழி
பா பாபா பாபா பாபப் பாபா

Lyrics in English

Nandhavanathil vantha kuyilae Endhan manathil nindra mayilae
Naan irukkayil nadukkamenna
Kollai azhagu ingu kottikidakka
Kollai azhagu ingu kottikidakka
Vaadi paingili anubavi Yendi sivanthathu poovizhi
Vaadi paingili anubavi Yendi sivanthathu poovizhi
Nandhavanathil vantha kuyilae Endhan manathil nindra mayilae
Naan irukkayil nadukkamenna

Kaadhalikkum undhan kannan Kanni vaikkum kalaiyil mannan
Vaalibathil thullum ullam Vettaiyida sellum vellum
Aasaiyirundhaal achcham vidu nee Thodai nadungum
poongodiyae Puyalodu kulavida malarukku Thunivillaiyoo
Nandhavanathil oh vantha kuyilae Endhan manathil haa nindra mayilae
Naan irukkayil nadukkamenna
Kollai azhagu ingu kottikidakka
Vaadi paingili anubavi Yendi sivanthathu poovizhi

Nathaswaram oodhum singam Thaalamidum yaanai koottam
Varaverkkum puligal nindru Manamaagum thirunaal andru
Kaadhal nilavum kattil uravum Marangalin mel parangalilae
Enakkena piranthaval Unakkidhu saripadumaa
Nandhavanathil vantha kuyilae Endhan manathil nindra mayilae
Naan irukkayil nadukkamenna
Kollai azhagu ingu kottikidakka
Kollai azhagu ingu kottikidakka
Vaadi paingili anubavi Yendi sivanthathu poovizhi
Vaadi paingili anubavi Yendi sivanthathu poovizhi
Pap pa pappaba papapaa

Song Details

Movie Annai Or Aalayam
Stars Rajinikanth, Sripriya, Anjaladevi, Mohanbabu, Nagesh
Singers S.P. Balasubramaniam
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1979

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***