Tuesday, May 26, 2020

Kadal Alai Thaalaattum Song Lyrics in Tamil

Kadal Alai Thaalaattum Song Lyrics in Tamil

கடல் அலை தாலாட்டும் வேளாங்கண்ணி
கடல் அலை தாலாட்டும் வேளாங்கண்ணி
எம்மை கருணையில் தாலாட்டும் மாதா கன்னி
கடல் அலை தாலாட்டும் வேளாங்கண்ணி
எம்மை கருணையில் தாலாட்டும் மாதா கன்னி
கடல் அலை தாலாட்டும் வேளாங்கண்ணி

படகினில் வருவோர்க்கு துணையானவள் வரும் பாதை மறந்தவர்க்கு விளக்கானவள்
படகினில் வருவோர்க்கு துணையானவள் வரும் பாதை மறந்தவர்க்கு விளக்கானவள்
சமயங்களை கடந்த தலையானவள் எங்கள் தாய்க்குலம் காப்பதற்கு சிலையானவள்
வண்ண கடல் அலை தாலாட்டும் வேளாங்கண்ணி
எம்மை கருணையில் தாலாட்டும் மாதா கன்னி
கடல் அலை தாலாட்டும் வேளாங்கண்ணி

Lyrics in English

Kadal Alai Thaalaattum Velankanni
Kadal Alai Thaalaattum Velankanni
Emmai Karunaiyil Thaalattum Madha Kanni
Kadal Alai Thaalaattum Velankanni
Emmai Karunaiyil Thaalattum Madha Kanni
Kadal Alai Thaalaattum Velankanni

Pataginil Varuvorkku Thunaiyanaval Varum Pathai Maranthavarku Vilakaanaval
Pataginil Varuvorkku Thunaiyanaval Varum Pathai Maranthavarku Vilakaanaval
Samayangalai Kadantha Thalaiyanaval Engal Thaaikulam Kaapatharku Silaiyanaval
Vanna Kadal Alai Thaalaattum Velankanni
Emmai Karunaiyil Thaalattum Madha Kanni
Kadal Alai Thaalaattum Velankanni

Song Details

Movie Annai Velankanni
Stars Gemini Ganesan, Padmini, Jayalalitha, Srividya, Sivakumar
Singers Madhuri
Lyrics Vaali
Musician G. Devarajan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***