Thursday, May 28, 2020

Malar Edhu En Kangal Song Lyrics in Tamil

மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி ஆஹா ஆஆ
கனி எது என் கண்ணம்தான் என்று சொல்வேனடி ஆஹா ஆஆ
காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி
மலர் எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி ஆஹா ஆஆ

நீரில் மிதந்தது இளமேனி நான் ஆடை கட்டும் தாமரையல்லோ
ஆடி குலுங்குது சுகமாக நான் ஆசை கொள்ளும் தேவதையல்லோ

பதம் பதம் என் பெண்மை தண்ணீரில் தள்ளாடுது ஆஹா ஆஆ
காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி

கண்ணம் சிவந்தது கனிவாக உன் கண்களுக்கு தோன்றவில்லையா
மாலை மயங்குது மெதுவாக என் மல்லிகையில் வாசமில்லையோ

இதம் இதம் என் நெஞ்சை பூங்காற்று தாலாட்டுது ஆஹா ஆஆ
காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி
மலர் எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி ஆஹா ஆஆ
கனி எது என் கண்ணம்தான் என்று சொல்வேனடி ஆஹா ஆஆ
காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி

Lyrics in English

Malar edhu En kangalthaan endru solveenadi Aaha aaa
Kani ethu En kannamthaan endru solvenadi Aaha aaa
Kaalathil vasanthamadi Naan kolathil kumariyadi

Neeril midhanthadhu ilameni Naan aadai kattum thamaraiyallo
Aadi kulunguthu sugamaga Naan aasai kollum devathaiyallo

Padham padham En penmai thanneeril thalladuthu Aaha aaa
Kaalathil vasanthamadi Naan kolathil kumariyadi

Kannam sivanthathu kanivaga Un kangalukku thondravillaiyo
Maalai mayanguthu medhuvaga En malligaiyil vasamillaiyo

Idham idham En nenjai poongatru thaalattudhu Aaha aaa
Kaalathil vasanthamadi Naan kolathil kumariyadi
Malar edhu En kangalthaan endru solveenadi Aaha aaa
Kani ethu En kannamthaan endru solvenadi Aaha aaa
Kaalathil vasanthamadi Naan kolathil kumariyadi

Song Details

Movie Avalukendru Oru Manam
Stars Gemini Ganesan, Bharathi, Kanchana, R. Muthuraman
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician M. S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***