Thursday, May 28, 2020
Ayiram Ninaivu Ayiram Kanavu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/28/2020
Ayiram Ninaivu Ayiram Kanavu Song Lyrics in Tamil
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ
பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்கம் ஹா எங்கே அந்த சொர்கம்
பூவை அல்லி தந்தாள் அந்த பூந்தென்றல் அன்னம்
போதை கொண்டு ஆடும் எந்தன் மனமென்னும் கிண்ணம்

என் கண்ணோடு பெண்மை ஒரு கதை படித்தாலோ
நான் காணாமல் நெஞ்சை அவள் படம் பிடித்தாலோ
நாள் போக போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ
என்ன ஆகுமோ எங்கே போகுமோ
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ
பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்கம் ஹா எங்கே அந்த சொர்கம்
மூடி வைத்த தட்டில் இன்று மோக சின்னங்கள்
ஆடு தொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்

கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ
நான் சொல்லாத சொல்லில் அவள் சுவை வளர்த்தாளோ
நாள் போக போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ
என்ன ஆகுமோ எங்கே போகுமோ
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ
பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்கம் ஹா எங்கே அந்த சொர்கம்
லா ஹஹா ஹோஹோ ஹஹா ஹஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோஹோ ஹஹா ஹோஹோ ஹஹா ஹா
Lyrics in English
Aayiram ninaivu Aayiram kanavu Kanudhu manathu oho
Pennai thotta ullam Engum inba vellam Engae antha sorgam haa
Engae antha sorgam
Poovai alli thanthaal Antha poonthendral annam
Bodhai kondu aadum Enthan manamennum kinnam

En kannodu penmai Oru kadhai padithaalo
Naan kanaamal nenjai Aval padam pidithaalo
Naal poga poga Aasai ullam engae pogumo
Enna agumo engae pogumo
Aayiram ninaivu Aayiram kanavu Kanudhu manathu oho
Pennai thotta ullam Engum inba vellam Engae antha sorgam haa
Engae antha sorgam
Moodi vaitha thattil Indru moha chinnangal
Aadu thottil podum Enthan kaadhal ennangal

Kai kollatha vannam Aval sugam koduthaalo
Naan sollatha sollil Aval suvai valarthaalo
Naal poga poga Aasai ullam engae pogumo
Enna agumo engae pogumo
Aayiram ninaivu Aayiram kanavu Kanudhu manathu oho
Pennai thotta ullam Engum inba vellam Engae antha sorgam haa
Engae antha sorgam
Laaa haha hoho haha Haha haa haa haa
Hoooo hoho haha hoho haha Haha haa haa haa
Song Details |
|
|---|---|
| Movie | Avalukendru Oru Manam |
| Stars | Gemini Ganesan, Bharathi, Kanchana, R. Muthuraman |
| Singers | S. P. Balasubramaniyam |
| Lyrics | Kannadasan |
| Musician | M. S. Viswanathan |
| Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***