Tuesday, May 26, 2020

Devamaindhan Pogindran Song Lyrics in Tamil

Devamaindhan Pogindran Song Lyrics in Tamil

தேவ மைந்தன் போகின்றான் தேவ தூதன் போகின்றான்
ஜீவ நாடகம் முடிந்ததென்று தேவ மைந்தன் போகின்றான்
தேவ மைந்தன் போகின்றான் தேவ தூதன் போகின்றான்
தேவ பூமி அழைத்ததென்று மோி மைந்தன் போகின்றான்

உலகை சுமக்கும் தோள்களிலே சிலுவை சுமந்து போகின்றான்
ஒளி வழங்கும் கண்களிலே உறுதி கொண்டு போகின்றான்
குருதி பொங்கும் வேளையிலும் கோபமின்றிப் போகின்றான்
கொடிமுள்ளால் மகுடமிட்டும் கொடுமை தாங்கிப் போகின்றான்
போகின்றான் போகின்றான்
தேவ மைந்தன் போகின்றான் தேவ தூதன் போகின்றான்
தேவ பூமி அழைத்ததென்று மோி மைந்தன் போகின்றான்

சாட்டை இழுத்தார் யூதரெல்லாம் அவன் தர்மம் விதைத்தான் பூமியெல்லாம்
ஆணி அடித்தார் மேனியிலே அவன் அன்பை விதைத்தான் பூமியிலே
கண்ணை இழந்த யூதர்களே கர்த்தர் உம்மைக் காத்தருள்வார்
பாவம் தீரும் என்கின்றார் பயமில்லாமல் போகின்றான்
போகின்றான் போகின்றான்
தேவ மைந்தன் போகின்றான் தேவ தூதன் போகின்றான்
ஜீவ நாடகம் முடிந்ததென்று தேவ மைந்தன் போகின்றான்
தேவ தூதன் போகின்றான்

Lyrics in English

Devamaindhan Pogindran Devathothan Pogindran
Jeeva Nadagam Mudinthathendru Devamaindhan Pogindran
Devamaindhan Pogindran Devathothan Pogindran
Deva Boomi Azhaithathendru Meri Maindhan Pogindran

Ulagai Sumakum Tholgalile Siluvai Sumanthu Pogindran
Oli Vazhangum Kangalile Uruthi Kondu Pogindran
Kuruthi Pongum Velaiyelum Kopamintri Pogindran
Kodimullaal Magutamittum Kodumai Thangi Pogindran
Pogindran Pogindran
Devamaindhan Pogindran Devathothan Pogindran
Deva Boomi Azhaithathendru Meri Maindhan Pogindran

Sattai Izhuthar Utharellam Avan Tharmam Vithaithan Boomiyellam
Aani Adithar Meniyile Avan Anbai Vithathan Boomiyile
Kannai Izhantha Uthargale Karthar Ummai Katharulvar
Paavam Theerum Engintrar Payamillamal Pogindran
Pogindran Pogindran
Devamaindhan Pogindran Devathothan Pogindran
Jeeva Nadagam Mudinthathendru Devamaindhan Pogindran
Devathothan Pogindran

Song Details

Movie Annai Velankanni
Stars Gemini Ganesan, Padmini, Jayalalitha, Srividya, Sivakumar
Singers T. M. Soundararajan
Lyrics Kannadasan
Musician G. Devarajan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***