Sunday, May 10, 2020

Aasai Iruku Song Lyrics in Tamil

Aasai Iruku Song Lyrics in Tamil

LRE: ஆ ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
ஆனாலும் கூட கொஞ்சம் அச்சம் இருக்கு

TMS: ஆ அப்படி இல்லை நான் காதலிக்கறேன் பாரு

TMS: ஆ ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
ஆனாலும் கூட கொஞ்சம் அச்சம் இருக்கு

LRE: முட்டை கண்ணு மோகனம் மூக்கு ஒரு வாகனம்
சிட்டு பொண்ணு உன்கிட்டே ஆசை வைக்க காரணம்
முட்டை கண்ணு மோகனம் மூக்கு ஒரு வாகனம்
சிட்டு பொண்ணு உன்கிட்டே ஆசை வைக்க காரணம்
TMS: ஆச வச்ச காரணம் ஆயிரமா கூறனும்
இவருகிட்ட ரகசியம் இருப்பதொரு காரணம்
LRE: ஆ ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு

TMS: உனக்கிருக்கும் அழகிலே உடம்பிருக்கும் வடிவிலே
உனக்கிருக்கும் அழகிலே உடம்பிருக்கும் வடிவிலே
கணக்கு வச்சி தானே வந்தேன் காட்டுபக்கம் வெளியிலே
LRE: கூப்பிட்டதும் வந்தேனே குளுகுளுப்பை தந்தேனே
கூப்பிட்டதும் வந்தேனே குளுகுளுப்பை தந்தேனே
மாப்பிள்ளை நீ எத்தனையோ மணிமுத்தம் சிந்தினே
TMS: ஆ ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு

TMS: முன்னாலே நிக்குது முழியா முழிக்குது
பின்னாலே ஏதேதோ பெருசா இருக்குது
முன்னாலே நிக்குது முழியா முழிக்குது
பின்னாலே ஏதேதோ பெருசா இருக்குது
LRE: கண்ணாலே பார்க்கவோ கையாலே வாங்கவா
பெண்ணாலே ஆகுமுன்னு தன்னாலே காட்டவா
TMS: ஆ ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு

TMS: எப்படியோ காரியம் இப்போதே நடக்கணும்
எப்படியோ காரணம் இப்போதே நடக்கணும்
அப்படியே ஜாலியாக கைப்பிடியா போகனும்
LRE: நெனச்சத போல் ஆகுது நேரம் வர போகுது
நெனச்சத போல் ஆகுது நேரம் வர போகுது
இனிப்பு தரும் செய்தியோட இங்கே வந்து சேருது
Both: ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
ஆனாலும் கூட கொஞ்சம் அச்சம் இருக்கு

Lyrics in English

LRE: Ah Aasai Iruku Nenjil Asai Iruku
Analum Koda Konjam Acham Iruku

TMS: Ah Appadi Illai Naan Kadhalikiren Paaru

TMS: Ah Aasai Iruku Nenjil Asai Iruku
Analum Koda Konjam Acham Iruku

LRE: Mutta Kannu Moganam Mooku Oru Vaganam
Chittu Ponnu Unkitta Asai Vaika Karanam
Mutta Kannu Moganam Mooku Oru Vaganam
Chittu Ponnu Unkitta Asai Vaika Karanam
TMS: Asa Vacha Karanam Aayirama Koranum
Ivarkitta Ragasiyam Irupathoru Karanam
LRE: Ah Aasai Iruku Nenjil Asai Iruku

TMS: Unakirkum Azhakile Udambirukum Vadivile
Unakirkum Azhakile Udambirukum Vadivile
Kanakku Vachu Thane Vanthen Kaattupakkam Veliyile
LRE: Kopittathum Vanthene Kulukulupe Thanthene
Kopittathum Vanthene Kulukulupe Thanthene
Maapillai Nee Ethanaiyo Manimutham Sinthine
TMS: Ah Aasai Iruku Nenjil Asai Iruku

TMS: Munnale Nikkuthu Muzhiya Muzhikuthu
Pinnale Yethetho Perusa Irukuthu
Munnale Nikkuthu Muzhiya Muzhikuthu
Pinnale Yethetho Perusa Irukuthu
LRE: Kannale Paarkavo Kaiyale Vangavo
Pennale Agumunnu Thannale Kaatava
TMS: Ah Aasai Iruku Nenjil Asai Iruku

TMS: Eppadiyo Kariyam Ippothe Nadakanum
Eppadiyo Kariyam Ippothe Nadakanum
Appadiye Jollyaga Kaipidiya Poganum
LRE: Nenajatha Pol Aguthu Neram Vara Poguthu
Nenajatha Pol Aguthu Neram Vara Poguthu
Inippu Tharum Seithiyoda Inge Vanthu Seruthu
Both: Aasai Iruku Nenjil Asai Iruku
Analum Koda Konjam Acham Iruku

Song Details

Movie En Annan
Stars M. G. Ramachandran, Jayalalithaa, R. Muthuraman, Vijaya Nirmala, Cho
Singers T. M. Soundararajan, L.R. Eswari
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***