Sunday, May 10, 2020
Ellorum Thirudargale Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/10/2020
Ellorum Thirudargale Song Lyrics in Tamil
எல்லோரும் திருடர்களே ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது
எல்லோரும் கவிஞர்களே என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது
கைப்போட்டுத் திருடி விடு கதை நன்றாக முடித்து விடு
என்னைக் கைப் போட்டு திருடி விடு கதை நன்றாக முடித்து விடு
இன்னும் என்ன
எல்லோரும் திருடர்களே ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது
எல்லோரும் கவிஞர்களே என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது
தேவைக்கு மேலே சேமித்த செல்வம் ஏழை அடைய வேண்டும்

பாவைக்கு மேலே சேமித்த பருவம் பழகி பார்க்க வேண்டும்
நீ எடுப்பதில் தவறுமில்லை என்னை அணைப்பதில் தவறுமில்லை
நீ எடுப்பதில் தவறுமில்லை என்னை அணைப்பதில் தவறுமில்லை
இன்னும் என்ன
எல்லோரும் திருடர்களே ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது
எல்லோரும் கவிஞர்களே என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது
மாணிக்கம் வைரம் மரகதமெல்லாம் அங்கம் எங்கும் உண்டு

மறைவாய்ச் சொன்னால் புரியும் உனக்கு அங்கும் இங்கும் உண்டு
சுகம் ஓரிடம் இருப்பதில்லை சிலர் கேட்டால் கொடுப்பதில்லை
சுகம் ஓரிடம் இருப்பதில்லை சிலர் கேட்டால் கொடுப்பதில்லை
இன்னும் என்ன
எல்லோரும் திருடர்களே ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது
எல்லோரும் கவிஞர்களே என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது
Lyrics in English
Ellorum Thirudargale Oru Pennai Paarkum Pozhuthu
Ellorum Kavingargale En Kannai Paarthu Kathai Ezhuthu
Kaipottu Thirudi Vidu Kadhai Nantraga Mudithu Vidu
Ennai Kaipottu Thirudi Vidu Kadhai Nantraga Mudithu Vidu
Innum Enna
Ellorum Thirudargale Oru Pennai Paarkum Pozhuthu
Ellorum Kavingargale En Kannai Paarthu Kathai Ezhuthu
Devaiku Mele Semitha Selvam Ezhai Adaiya Vendum

Paavaiku Mele Semitha Paruvan Pazhagi Paarka Vendum
Nee Edupathil Thavarumillai Ennai Anaipathi Thavarumillai
Nee Edupathil Thavarumillai Ennai Anaipathi Thavarumillai
Innum Enna
Ellorum Thirudargale Oru Pennai Paarkum Pozhuthu
Ellorum Kavingargale En Kannai Paarthu Kathai Ezhuthu
Manikam Vairam Maragathamellam Angam Engum Undu

Maraivai Sonnal Puriyum Unaku Angum Ingum Undu
Sugam Oridam Irupathilai Silar Kettal Kodupathillai
Sugam Oridam Irupathilai Silar Kettal Kodupathillai
Innum Enna
Ellorum Thirudargale Oru Pennai Paarkum Pozhuthu
Ellorum Kavingargale En Kannai Paarthu Kathai Ezhuthu
Song Details |
|
---|---|
Movie | Kalam Vellum |
Stars | Jaishankar, C. R. Vijayakumari, Nagesh, Vijaya Lalitha, O. A. K. Devar, M. R. R. Vasu |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | Sankar Ganesh |
Year | 1970 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***