Sunday, May 10, 2020

Ennanga Sambandhi Song Lyrics in Tamil

Ennanga Sambandhi Song Lyrics in Tamil

TMS: என்னாங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம்
என்னாங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம்
PM: புருஷன் வீடு போயி புள்ளையை பெத்த பின்னாலே
புருஷன் வீடு போயி புள்ளையை பெத்த பின்னாலே
PS: என்னாங்க என்னாங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம்
TMS: பொண்டாட்டி மனசு வச்சு பொண்ணப் பெத்த பின்னாலே
பொண்டாட்டி மனசு வச்சு பொண்ணப் பெத்த பின்னாலே
பொண்டாட்டி மனசு வச்சு பொண்ணப் பெத்த பின்னாலே
என்னாங்க சம்பந்தி

TMS: பஞ்சவர்ணக் கிளியைப் போல பொண்ணு பொறந்தா
உன் பையன் வந்து பார்க்கட்டுமே கண்ணு இருந்தா
பஞ்சவர்ணக் கிளியைப் போல பொண்ணு பொறந்தா
உன் பையன் வந்து பார்க்கட்டுமே கண்ணு இருந்தா
PS: பப்பாளிப் பழத்தைப்போல பையன் பொறந்தா
பப்பாளிப் பழத்தைப்போல பையன் பொறந்தா
அதப் பத்துக் கிளி கொத்த வரும் வாயைத் திறந்தா
அதப் பத்துக் கிளி கொத்த வரும் வாயைத் திறந்தா
TMS: எம்பொண்ணு கல்யாணத்தில் ஏழெட்டு வாகனம்
எம்பொண்ணு கல்யாணத்தில் ஏழெட்டு வாகனம்
இங்கலீசு பாடலோடு கச்சேரி நாயனம்
இங்கலீசு பாடலோடு கச்சேரி நாயனம்

PS: எம்புள்ள மாப்புள்ளைன்னா ஏழு லட்சம் சீதனம்
எம்புள்ள மாப்புள்ளைன்னா ஏழு லட்சம் சீதனம்
ஏண்டியம்மா அண்ணியாரே என்ன உண்டு உன்னிடம்
ஏண்டியம்மா அண்ணியாரே என்ன உண்டு உன்னிடம்
PM: என்னை ஏண்டி இழுக்கிறே
PS: நீ எப்போ பெத்துக் கொடுக்கிறே என்ன என்ன
TMS: என்னாங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம்
PS: புருஷன் வீடு போயி புள்ளையை பெத்த பின்னாலே
என்னாங்க சம்பந்தி

PS: மோட்டாரு காரு ரெண்டு வாங்கித் தரணும்
வைர மோதிரமும் சங்கிலியும் பண்ணித் தரணும்
மோட்டாரு காரு ரெண்டு வாங்கித் தரணும்
வைர மோதிரமும் சங்கிலியும் பண்ணித் தரணும்
TMS: போட்டாலும் போட்டியம்மா இந்தப் போடு
போட்டாலும் போட்டியம்மா இந்தப் போடு
ஒரு புள்ளையே நீ பெத்ததுக்கா இந்தப் பாடு
ஒரு புள்ளையே நீ பெத்ததுக்கா இந்தப் பாடு
PS: நீ தரும் சீதனம் நெல்லு வாங்கப் போதுமா
நீ தரும் சீதனம் நெல்லு வாங்கப் போதுமா
நான் பெத்த பிள்ளைக்கு சோப்பு வாங்கப் போதுமா
நான் பெத்த பிள்ளைக்கு சோப்பு வாங்கப் போதுமா
PM: அத்தனை சோப்பு வாங்க வேண்டுமில்லையா
அத்தனை சோப்பு வாங்க வேண்டுமில்லையா
உன் ஆம்பளப் பிள்ளை என்ன அழுக்குப் பிள்ளையா
ஆம்பளப் பிள்ளைஎன்ன அழுக்குப் பிள்ளையா
PS: ஆ என்ன சொன்ன வாயாடி
PM: பொறு எம்பொண்ணு வாராடி
PS: நானும் பார்க்கிறேன் உம்பொண்ணை
PM: பார்க்கிறேண்டி உன்னையும்
TMS: அடடா

Lyrics in English

TMS: Ennanga Sambandhi Eppo Namma Sambandham
Ennanga Sambandhi Eppo Namma Sambandham
PM: Purushan Veedu Poyee Pullaiyai Petha Pinnale
Purushan Veedu Poyee Pullaiyai Petha Pinnale
PS: Ennanga Sambandhi Eppo Namma Sambandham
TMS: Pontati Manasu Vachu Ponna Petha Pinnale
Pontati Manasu Vachu Ponna Petha Pinnale
Pontati Manasu Vachu Ponna Petha Pinnale
Ennanga Sambandhi

TMS: Panjavarna Kiliyai Pola Ponnu Porantha
Un Paiyan Vanthu Paarkadume Kannu Iruntha
Panjavarna Kiliyai Pola Ponnu Porantha
Un Paiyan Vanthu Paarkadume Kannu Iruntha
PS: Pappali Pazhathai Pola Paiyan Porantha
Pappali Pazhathai Pola Paiyan Porantha
Atha Pathu Kili Kotha Varum Vaaya Thirantha
Atha Pathu Kili Kotha Varum Vaaya Thirantha
TMS: Emponnu Kalyanathil Ezlettu Vaaganam
Emponnu Kalyanathil Ezlettu Vaaganam
Englishu Paadalodu Kacheri Nayanam
Englishu Paadalodu Kacheri Nayanam

PS: Empulla Maapullaina Ezhu Lacham Seethanam
Empulla Maapullaina Ezhu Lacham Seethanam
Yendiemma Anniyaare Enna Undu Unnidam
Yendiemma Anniyaare Enna Undu Unnidam
PM: Ennai Yendi Ilukura
PS: Nee Eppo Pethu Kodugure Enna Enna
TMS: Ennanga Sambandhi Eppo Namma Sambandham
PS: Purushan Veedu Poyee Pullaiyai Petha Pinnale
Ennanga Sambandhi

PS: Motoru Caru Rendu Vangi Tharanum
Vaira Mothiramum Sangiliyum Panni Tharanum
Motoru Caru Rendu Vangi Tharanum
Vaira Mothiramum Sangiliyum Panni Tharanum
TMS: Pottalum Pottiyamma Intha Podu
Pottalum Pottiyamma Intha Podu
Oru Pullaiye Nee Pethukka Intha Paadu
Oru Pullaiye Nee Pethukka Intha Paadu
PS: Nee Tharum Seethanam Nellu Vanga Pothuma
Nee Tharum Seethanam Nellu Vanga Pothuma
Naan Petha Pillaiku Soup Vanga Pothuma
Naan Petha Pillaiku Soup Vanga Pothuma
PM: Athanai Soup Vanga Vendumillaiya
Athanai Soup Vanga Vendumillaiya
Un Ambala Pillai Enna Azhuku Pillaiya
Ambala Pillai Enna Azhuku Pillaiya
PS: Ah Enna Sonna Vayadi
PM: Poru Em Ponnu Vaaradi
PS: Naanum Paarkiren Um Ponnai
PM: Paarkirendi Unnaiyum
TMS: Ada da

Song Details

Movie Kalam Vellum
Stars Jaishankar, C. R. Vijayakumari, Nagesh, Vijaya Lalitha, O. A. K. Devar, M. R. R. Vasu
Singers T. M. Soundararajan, P. Susheela, P. Madhuri
Lyrics Kannadasan
Musician Sankar Ganesh
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***