Thursday, April 2, 2020
Thazham Poovin MGR Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/02/2020
Thazham Poovin MGR Song Lyrics in Tamil
TMS: தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
TMS: தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
MC: அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
FC: தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
PS: பண்பான உள்ளம் துணிந்து விடும் அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
பண்பான உள்ளம் துணிந்து விடும் அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
பண்பான உள்ளம் துணிந்து விடும் அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
TMS: உண்மையும் சில நாள் மறைந்திருக்கும் உண்மையும் சில நாள் மறைந்திருக்கும்
அது ஒரு நாள் வந்து பதில் அளிக்கும் ஓஹோ ஹோ
PS: தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
Both: தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
PS: அழகின் வழியில் ஆசை வரும் அந்த ஆசையில் கண்கள் தூது வரும்
அழகின் வழியில் ஆசை வரும் அந்த ஆசையில் கண்கள் தூது வரும்
TMS: குல மகள் நாணம் புரிந்து விடும் குல மகள் நாணம் புரிந்து விடும்
மனம் கொள்கையின் வழியில் நடந்து விடும்
PS: ஓஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ
TMS: தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
PS: அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
Both: தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
PS: கடலென்ற மேனியில் அலையாடும் உயிர் காதலின் மேடையில் உலகாடும்
கடலென்ற மேனியில் அலையாடும் உயிர் காதலின் மேடையில் உலகாடும்
TMS: கடமையும் காதலும் நிறைவேறும் கடமையும் காதலும் நிறைவேறும்
அந்தக் காலமும் விரைவில் உருவாகும்
Both: ஓஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ
TMS: தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
PS: அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
Both: தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
Lyrics in English
TMS: Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum
Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum
Adhu thaamadhithaalum nirandharamaaga Manam kodukkum nalla manam kodukkum
TMS: Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum
MC: Adhu thaamadhithaalum nirandharamaaga Manam kodukkum nalla manam kodukkum
FC: Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum
PS: Panbaana ullamum thunindhu vidum Adhu paruvathin munnae kanindhu vidum
Panbaana ullamum thunindhu vidum Adhu paruvathin munnae kanindhu vidum
Panbaana ullamum thunindhu vidum Adhu paruvathin munnae kanindhu vidum
TMS: Unmaiyum sila naal maraindhirukkum Unmaiyum sila naal maraindhirukkum
Adhu oru naal vandhu badhil alikkum Oho oo oo oo oo hoo hoo
PS: Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum
Adhu thaamadhithaalum nirandharamaaga Manam kodukkum nalla manam kodukkum
Both: Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum
PS: Azhagin vazhiyil aasai varum Andha aasaiyil kangal thoodhu varum
Azhagin vazhiyil aasai varum Andha aasaiyil kangal thoodhu varum
TMS: Kula magal naanam purindhu vidum Kula magal naanam purindhu vidum
Manam kolgaiyin vazhiyil nadandhu vidum
PS: Oho oo oo oo oo hoo hoo
TMS: Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum
PS: Adhu thaamadhithaalum nirandharamaaga Manam kodukkum nalla manam kodukkum
Both: Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum
PS: Kadalendra maedaiyil alaiyaadum Uyir kaadhalin maedaiyil ulagaadum
Kadalendra maedaiyil alaiyaadum Uyir kaadhalin maedaiyil ulaghaadum
TMS: Kadamaiyum kaadhalum niraiverum Kadamaiyum kaadhalum niraiverum
Andha kaalamum viraivil uruvaagum
Both: Oho oo oo oo oo hoo hoo
TMS: Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum
PS: Adhu thaamadhithaalum nirandharamaaga Manam kodukkum nalla manam kodukkum
Both: Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum
Song Details |
|
---|---|
Movie | Thazhampoo |
Stars | MGR, K.R. Vijaya, S.A. Ashokan, M.N. Nambiar |
Singers | T.M. Soundarajan, P. Susheela, Male Chorus, Female Chorus |
Lyrics | Vaali |
Musician | K.V. Mahadevan |
Year | 1965 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***