Thursday, April 2, 2020
Engae Poividum Kaalam Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/02/2020
Engae Poividum Kaalam Song Lyrics in Tamil
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழ வைக்கும்

உள்ளதை சொல்லி நல்லதை செய்து வருவதை வரட்டும் என்றிருப்போம்

கண்ணீர் எல்லாம் புன்னகையாகும் கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம் கடமையின் வழியே நின்றிருப்போம்
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழ வைக்கும்
ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள் உண்மையின் கண்களை மறைத்து வைப்பார்

பொறுத்தவர் எல்லாம் பொங்கி எழுந்தே மூடிய கண்களை திறந்து வைப்பார்
பொறுத்தவர் எல்லாம் பொங்கி எழுந்தே மூடிய கண்களை திறந்து வைப்பார்
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழ வைக்கும்
கால்கள் இருக்க கைகள் இருக்க கவலைகள் நம்மை என்ன செய்யும்

உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும் நடப்பது நலமாய் நடந்துவிடும்
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழ வைக்கும்
எங்கே போய்விடும் காலம்
Lyrics in English
Engae poividum kaalam Adhu ennaiyum vaazha vaikkum
Nee idhayathai thirandhu vaithaal Adhu unnaiyum vaazha vaikkum

Ulladhai cholli nalladhai seidhu Varuvadhu varattum endriruppom

Kanneer ellaam punnagaiyaagum Kanneer ellaam punnagaiyaagum
Kadamaiyin vazhiyae nindriruppom Kadamaiyin vazhiyae nindriruppom
Engae poividum kaalam Adhu ennaiyum vaazha vaikkum
Nee idhayathai thirandhu vaithaal Adhu unnaiyum vaazha vaikkum
Oru sila pergal oru sila naatkal Unmaiyin kangalai maraithu vaippaar

Poruthavar ellaam pongi ezhundhae Moodiya kangalai thirandhu vaippaar
Poruthavar ellaam pongi ezhundhae Moodiya kangalai thirandhu vaippaar
Engae poividum kaalam Adhu ennaiyum vaazha vaikkum
Nee idhayathai thirandhu vaithaal Adhu unnaiyum vaazha vaikkum
Kaalgal irukka kaigal irukka Kavalaigal nammai enna seiyum

Uzhaippadhu ondrae seyal ena kaodaal Uzhaippadhu ondrae seyal ena kaodaal
Nadappadhu nalamaai nadandhu vidum Nadappadhu nalamaai nadandhu vidum
Engae poividum kaalam Adhu ennaiyum vaazha vaikkum
Nee idhayathai thirandhu vaithaal Adhu unnaiyum vaazha vaikkum
Engae poividum kaalam
Song Details |
|
---|---|
Movie | Thazhampoo |
Stars | MGR, K.R. Vijaya, S.A. Ashokan, M.N. Nambiar |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Vaali |
Musician | K.V. Mahadevan |
Year | 1965 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
இந்தமாதிரிபாடல்எழுதயாருமில்லைஇசையமைக்கயாருமில்லைமுக்கியமாநல்லாகழணிக்கவும்பாடயாருமில்லை
ReplyDelete