Monday, April 6, 2020

Santhanathil Nalla Vaasam Song Lyrics in Tamil

Santhanathil Nalla Vaasam Song Lyrics in Tamil

TMS: சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத்  தழுவிக்கொண்டோடுது தென்னங்காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து
PS: அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து
Both: சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத்  தழுவிக்கொண்டோடுது தென்னங்காத்து

TMS: செவ்வாழைத் தோட்டமும் தென்னை இளநீர்களும் தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
PS: தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்குபோல் வந்து ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
Both: ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத்  தழுவிக்கொண்டோடுது தென்னங்காத்து

TMS: பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில் பட்டுப்போல் கிடப்பதும் நமக்காக
PS: பட்டுப்போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சலசல ஓசையில் சங்கீதம் கேட்பதும் நமக்காக
Both: சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத்  தழுவிக்கொண்டோடுது தென்னங்காத்து

PS: மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள் சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
TMS: நான் பார்க்கக்கூடாத பொல்லாத வானத்தில் மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு
Both: சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத்  தழுவிக்கொண்டோடுது தென்னங்காத்து

PS: நானாச்சு வாவென்று மீனாட்சி கோவிலில் மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சு என்றாலும் பூவாச்சும் வருமென்று மீனாட்சி சொல்வதும் நமக்காக
மீனாட்சி சொல்வதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து நம்மை  தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து

Lyrics in English

TMS: Santhanathil Nalla Vaasam Eduthu Ennai Thaluvikondoduthu Thennangaatru
Antharathile Rendu Pachaikiligal Nalla Aalolam Paaduthu Unnai Paarthu
PS: Antharathile Rendu Pachaikiligal Nalla Aalolam Paaduthu Unnai Paarthu
Both: Santhanathil Nalla Vaasam Eduthu Ennai Thaluvikondoduthu Thennangaatru

TMS: Sevvaazhai Thottamum Thennai Ilaneerukalum Themmangu Paaduthu Nammai Paarthu
PS: Themmangu Paaduthu Nammai Paarthu
Singara Thonigal Pallakupol Vanthu Oorkolam Povathum Nammai Kettu
Both: Oorkolam Povathum Nammai Kettu
Santhanathil Nalla Vaasam Eduthu Ennai Thaluvikondoduthu Thennangaatru

TMS: Panneeru Poocharam Pachai Pullu Medaiyil Pattupol Kidapathum Namakaaga
PS: Pattupol Kidapathum Namakaaga
Thanneeru Odaiyil Salasala Osaiyil Sangeetham Ketpathum Namakaka
Both: Sangeetham Ketpathum Namakaka
Santhanathil Nalla Vaasam Eduthu Ennai Thaluvikondoduthu Thennangaatru

PS: Mamavin Ponnukku Aakasha Megangal Selai Katti Paakuthu Asaiyodu
Selai Katti Paakuthu Asaiyodu
TMS: Naan Paarkakodatha Pollatha Vaanathil Maman Magal Poguthu Naanathodu
Maman Magal Poguthu Naanathodu
Both: Santhanathil Nalla Vaasam Eduthu Ennai Thaluvikondoduthu Thennangaatru

PS: Naanachu Vaaventru Meenakshi Kovilil Maniyosai Ketpadhum Namakaaka
Maniyosai Ketpadhum Namakaka
Naalachu Entralum Poovachum Varumentru Meenakshi Sollvathum Namakaaka
Meenakshi Sollvathum Namakaaka
Santhanathil Nalla Vaasam Eduthu Nammai Thatavi kondoduthu Thennangaatru
Antharathile Rendu Pachaikiligal Nalla Aalolam Paaduthu Unnai Paarthu

Song Details

Movie Praptham
Stars Sivajiganesan, Savithiri, Srikanth, M.N. Nambiyar, Nagesh
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***