Monday, April 6, 2020
Enna Ninaithu Ennai Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/06/2020
Enna Ninaithu Ennai Song Lyrics in Tamil
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ

வாழ்க்கை கனவுகளை கலைத்தாயோ ஒரு வாசல் திறந்ததென்று நினைத்தாயோ

மாய பறவை ஒன்று வானில் பறந்து வந்து வாவென அழைத்ததை கேட்டாயோ
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ
பறவை பறந்து செல்ல விடுவேனா அந்த பரம்பொருள் வந்தாலும் தருவேனா

உன்னை அழைத்து செல்ல என்னும் தலைவனிடம் என்னையே நான் தர மறுப்பேனா
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ
Lyrics in English
Enna Ninaithu ennai Azhaithaayo yen Indha kolathai koduthaayo
Munnam Irundha nilai ninaithaayo Mugathai paarthukolla thudithaayo

Vaazhkai Kanavugalai kalaithaayo Oru vaasal thiranthadhendru Ninaithaayo

Maaya Paravai ondru Vaanil parandhu Vandhu vaavena Azhaithadhai kettayo
Enna Ninaithu ennai Azhaithaayo yen Indha kolathai koduthaayo
Munnam Irundha nilai ninaithaayo Mugathai paarthukolla thudithaayo
Paravai Parandhu sella Viduvena andha Paramporul vandhaalum Tharuvena

Unnai Azhaithu chella Ennum thalaivanidam Ennaiyae naan thara Marupena
Enna Ninaithu ennai Azhaithaayo yen Indha kolathai koduthaayo
Munnam Irundha nilai ninaithaayo Mugathai paarthukolla thudithaayo
Enna Ninaithu ennai Azhaithaayo yen Indha kolathai koduthaayo
Munnam Irundha nilai ninaithaayo Mugathai paarthukolla thudithaayo
Song Details |
|
---|---|
Movie | Nenjil Or Aalayam |
Stars | Muthuraman, Kalyana Kumar, Devika, Manorama |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1962 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***