Monday, April 6, 2020

Naan Unnai Vaazhthi Song Lyrics in Tamil

Naan Unnai Vaazhthi Song Lyrics in Tamil

நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்

மாதா கோவில் மணியோசை நம்மை போற்றும் அருளோசை தேவா நீயும் வா
உருகும் மெழுகில் ஒளி உண்டு ஒளியின் நிழலில் உறவுண்டு உயிரே நெருங்கி வா
வருங்காலம் பொன்னாக வாழ்நாளில் ஒன்றாக
எதிர்பார்க்கும் நேரத்தில் எனைத்தேடி வாராயோ
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்
நெஞ்சே உன்னிடம் நினைவோ உன்னிடம்
உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்

இதயம் எனது காணிக்கை இணைவோம் என்ற நம்பிக்கை அழைத்தேன் ஓடி வா
ஓடும் காலம் ஓடட்டும் இளமை நின்று வாழட்டும் அழகை தேடி வா
உனக்காக பெண்ணுண்டு உறவாக கண்ணுண்டு
தனக்காக வாழாமல் தவிக்கின்ற  நெஞ்சுண்டு
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்
உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்

Lyrics in English

Naan unnai vaalthi paadugiren nee vara vendum
Un ninaivil mayangi aadugiren nee vara vendum
Naan unnai vaalthi paadugiren nee vara vendum
Un ninaivil mayangi aadugiren nee vara vendum
Kadantha varudam nadanthathellam palaiya yetille
Kaninthu varum puthu varudam puthiya paatille
Naan unnai vaalthi paadugiren nee vara vendum
Un ninaivil mayangi aadugiren nee vara vendum
          
Matha koyil maniosai nammai potrum arulosai deva neeyum vaa
Urugum melugil oli undu oliyin nilalil uraundu uyire nerungi vaa
Varungalam ponnaga vaalnalil ondraga
Ethirpaarkum nerathil enaithedi vaaraayo
Nenje ennidam ninaivo unnidam
Nenje ennidam ninaivo unnidam
Unnai vaalthi paadugiren nee vara vendum
Un ninaivil mayangi aadugiren nee vara vendum

Idhayam enathu kaanikkai inaivom endra nambikkai alaithen odi vaa
Odum kaalam odattum ilamai nindru vaalattum alagai thedi vaa
Unakaga pennundu urangatha kannundu
Thanakaga vaalamal thavikindra nenjundu
Aasai oonjalil aadum velaiyil
Aasai oonjalil aadum velaiyil
Unnai vaalthi paadugiren nee vara vendum
Un ninavil mayangi aadugiren nee vara vendum
Naan unnai vaalthi paadugiren nee vara vendum
Un ninavil mayangi aadugiren nee vara vendum

Song Details

Movie Nootruku Nooru
Stars Jaishankar, Laskhmi, Srividya, Manokar
Singers P. Susheela
Lyrics Vaali
Musician V. Kumar
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***