Sunday, April 5, 2020

Naam Oruvarai Oruvar Song Lyrics in Tamil

Naam Oruvarai Oruvar Song Lyrics in Tamil

LRE: நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்
TMS: ம் ம் ம்
LRE: நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
ப‌ட்ட‌ ப‌க‌லினில் நில‌வெரிக்க‌ அந்த‌ நில‌வினில் ம‌ல‌ர் சிரிக்க‌
அந்த‌ ம‌ல‌ரினில் ம‌து இருக்க‌ அந்த‌ ம‌து உண்ண‌ ம‌ன‌ம் துடிக்க‌
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்

LRE: நீர் குடித்த‌ மேக‌ம் என் நீல‌வ‌ண்ண‌ கூந்தல்
நீர் குடித்த‌ மேக‌ம் என் நீல‌வ‌ண்ண‌ கூந்தல்
அந்த‌ நீல‌வ‌ண்ண‌ கூந்த‌ல் அது நீயிருக்கும் ஊஞ்ச‌ல்
பால் கொடுத்த‌ வெண்மை என் ப‌ளிங்கு போன்ற‌ மேனி
பால் கொடுத்த‌ வெண்மை என் ப‌ளிங்கு போன்ற‌ மேனி
வெண்ப‌ளிங்கு போன்ற‌ மேனி அதில் ப‌ங்கு கொள்ள‌வா நீ
வ‌ட்ட‌ க‌ருவிழி வ‌ர‌வ‌ழைக்க‌ அந்த வ‌ர‌வினில் உற‌விருக்க‌
அந்த‌ உற‌வினில் இர‌விருக்க‌ அந்த‌ இர‌வுக‌ள் வ‌ள‌ர்ந்திருக்க‌
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்

TMS: நான் தொட‌ர்ந்து போக‌ எனை மான் தொடர்ந்த‌தென்ன‌
நான் தொட‌ர்ந்து போக என்னை மான் தொடர்ந்த‌தென்ன‌
பொன் மான் தொட‌ர்ந்த‌ போது ம‌ன‌ம் மைய‌ல் கொண்ட‌தென்ன‌
மை வ‌டித்த‌ க‌ண்ணில் பெண் பொய் வ‌டித்த‌தென்ன‌
மை வ‌டித்த‌ க‌ண்ணில் பெண் பொய் வ‌டித்த‌தென்ன‌
க‌ண் பொய் வ‌டித்த‌ பாவை என் கை பிடித்ததென்ன‌
வெள்ளி ப‌னி விழும் ம‌லையிருக்க‌ அந்த‌ ம‌லையினில் ம‌ழைய‌டிக்க‌
அந்த‌ ம‌லையினில் ந‌தி பிற‌க்க‌ அந்த‌ ந‌தி வ‌ந்து க‌ட‌ல் க‌ல‌க்க‌
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்
LRE: ஆஹா
TMS: என் வலது கண்ணும் துடித்தது உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்

Lyrics in English

LRE: Naam Oruvarai Oruvar Santhipom Ena Kadhal Devathai Sonnaal
TMS: Mm Mm
LRE: Naam Oruvarai Oruvar Santhipom Ena Kadhal Devathai Sonnaal
En Idathu Kannum Thudithathu Unai Kanden Innaal Ponnaal
En Idathu Kannum Thudithathu Unai Kanden Innaal Ponnaal
Naam Oruvarai Oruvar Santhipom Ena Kadhal Devathai Sonnaal
En Idathu Kannum Thudithathu Unai Kanden Innaal Ponnaal
Patta Pagalinil Nilaverika Antha Nilavinil Malar Sirika
Antha Malarinil Madhu Iruka Antha Madhu Unna Manam Thudika
Naam Oruvarai Oruvar Santhipom Ena Kadhal Devathai Sonnaal
En Idathu Kannum Thudithathu Unai Kanden Innaal Ponnaal

LRE: Neer Kuditha Megam En Neelavanna Koonthal
Neer Kuditha Megam En Neelavanna Koonthal
Antha Neelavanna Koonthal Adhu Neeyirukum Unjal
Paal Kodutha Venmai En Palingu Pontra Meni
Paal Kodutha Venmai En Palingu Pontra Meni
VenPalingu Pontra Meni Adhil Pangu Kollavaa Nee
Vatta Karuvizhi Varavazhaika Antha Varavinil Uraviruka
Antha Uravinil Iraviruka Antha Iravugal Varanthiruka
Naam Oruvarai Oruvar Santhipom Ena Kadhal Devathai Sonnaal

TMS: Naan Thodarnthu Poga Ennai Maan Thodarnthathenna
Naan Thodarnthu Poga Ennai Maan Thodarnthathenna
Pon Maan Thodarntha Pothu Manam Maiyal Kondathenna
Mai Vaditha Kannil Penn Poi Vadithathenna
Mai Vaditha Kannil Penn Poi Vadithathenna
Kann Poi Vaditha Paavai En Kai Pidithathenna
Velli Panivizhum Malaiyiruka Antha Malaiyinil Mazhaiyadika
Antha Malaiyinil Nathi Piraka Antha Nathi Vathu Kadal Kalaka
Naam Oruvarai Oruvar Santhipom Ena Kadhal Devathai Sonnaal
LRE: Ah ah
TMS: En Valathu Kannum Thudithathu Unai Kanden Innaal Ponnaal
Unai Kanden Innaal Ponnaal

Song Details

Movie Kumari Kottam
Stars MGR, J. Jayalalitha, Ashokan
Singers T.M. Soundarajan, L.R. Eswari
Lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***