Tuesday, April 7, 2020

Ange Siripavargal MGR Song Lyrics in Tamil

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு

நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
அன்று சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு ஆணவ சிரிப்பு

வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறு எரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி

மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே
நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே
எழுதி வைப்பார் ஏட்டிலே
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு

நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா

தர்ம தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா
உண்மை தன்னை ஊமையாக்கி தலைகுனிய வைப்பதா
தலைகுனிய வைப்பதா
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு ஆணவ சிரிப்பு

தோட்டம் காக்க போட்ட வேலி பயிரை தின்பதோ
அதை கேள்வி கேக்க ஆள் இல்லாமல் பார்த்து நிப்பதோ

நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று போக போக காட்டுகிறேன்
போக போக காட்டுகிறேன்

Lyrics in English

Angae Siripavargal Sirikattum adhu Aanava siripu
Ingae nee Sirikum pon siripo Aanantha siripu

Nalla theerpai Ulagam sollum naal Varumbodhu
Andru Siripathu yaar azhuvathu Yaar theriyum appothu

Angae Siripavargal Sirikattum adhu Aanava siripu Aanava siripu

Vayiru valika Siripavargal manitha Jaadhi
Pirar vayiru Eriya siripavargal Miruga jaadhi

Manithan endra Porvaiyil mirugam Vaazhum naatilae
Neethiendrum Nermai endrum Ezhuthi vaipaar yettilae
Ezhuthi vaipaar yettilae
Angae Siripavargal Sirikattum adhu Aanava siripu
Ingae nee Sirikum pon siripo Aanantha siripu

Naanal polae Valaivathuthaan Sattam ahuma
Adhai Valaipadharku valakkarignar Pattam venuma

Tharma thaayin Pillaigal thaayin kannai Maraipadha
Unmai thannai Oomaiyaaki Thalaikuniya vaipadha
Thalaikuniya vaipadha
Angae Siripavargal Sirikattum adhu Aanava siripu Aanava siripu

Thottam kaaka Pota veli payirai thinpadho
Adhai kelvi keka aal illamal Paarthu nippadho

Naan oru kai paarkiren Neram varum ketkiren
Poonai alla pulli thaan Endru poga poga kaatukiren
Poga poga kaatukiren

Song Details

Movie Rickshawkaran
Stars MGR, Padmini, Manjula, S.A. Ashokan
Singers T.M. Soundarajan
Lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***