Wednesday, April 29, 2020

Poonaaley Vazhlum Song Lyrics in Tamil

Poonaaley Vazhlum Song Lyrics in Tamil

பொன்னாலே வாழும் புதிய உலகம் இது
பொன்னாலே வாழும் புதிய உலகம் இது
பெண்ணாலே வாழும் பெரிய உலகம் அது
பெண்ணாலே வாழும் பெரிய உலகம் அது
பொன் என்றால் உருண்டு விளையாடும்
பெண் என்றால் திரண்டு விளையாடும்
பொன் என்றால் உருண்டு விளையாடும்
பெண் என்றால் திரண்டு விளையாடும்
பொன்னா பெண்ணா உன் தேவையென்ன லலல

பச்சை மாந்தளிர் போல பருவம் முழுதும் ஒரு பக்கத்தில்
பட்டு பொன்மணி மாலை தங்கம் வைரம் ஒரு பக்கத்தில்
தங்கம் முத்தம் தருமா என் அங்கம் ஒரு முத்தம் தருமா
தங்கம் முத்தம் தருமா என் அங்கம் ஒரு முத்தம் தருமா
சொன்ன மொழி சுவைப்பது கன்னங்களில் இனிப்பது
தங்கமல்ல மங்கை தானே
கட்டித் தங்கம் அல்ல மங்கை தானே
பொன்னாலே வாழும் புதிய உலகம் இது
பெண்ணாலே வாழும் பெரிய உலகம் அது
பொன் என்றால் உருண்டு விளையாடும்
பெண் என்றால் திரண்டு விளையாடும்
பொன்னா பெண்ணா உன் தேவையென்ன

சிவந்த நெற்றியிலே வெள்ளி சிவக்கும் உடலில் கட்டித் தங்கம்
கறுத்த கூந்தலில் மஞ்சம் கனியும் இதழில் முத்து வைரம்
கண்கள் மாணிக்க கிண்ணம் என் கன்னம் மரகத வண்ணம்
கண்கள் மாணிக்க கிண்ணம் என் கன்னம் மரகத வண்ணம்
ஒன்பது மணிகளுள் உன்னைக் கண்டு சிரிப்பது தங்கமல்ல மங்கை தானே
கட்டித் தங்கம் அல்ல மங்கை தானே
பொன்னாலே வாழும் புதிய உலகம் இது
பெண்ணாலே வாழும் பெரிய உலகம் அது ரூ ரூ ரூ
பொன் என்றால் உருண்டு விளையாடும்
பெண் என்றால் திரண்டு விளையாடும்
பொன்னா பெண்ணா உன் தேவையென்ன லலல

பொன்னாலே வாழும் புதிய உலகம் இது
பெண்ணாலே வாழும் பெரிய உலகம் அது
பொன் என்றால் உருண்டு விளையாடும்
பெண் என்றால் திரண்டு விளையாடும்
பொன்னா பெண்ணா உன் தேவையென்ன

Lyrics in English

Poonaaley Vazhlum Puthiya Ulagam Idhu
Poonaaley Vazhlum Puthiya Ulagam Idhu
Pennaaley Vazhlum Periya Ulagam Adhu
Pennaaley Vazhlum Periya Ulagam Adhu
Pon Entral Urundu Vizhaiyadum
Pen Entral Thirandu Vizhaiyadum
Pon Entral Urundu Vizhaiyadum
Pen Entral Thirandu Vizhaiyadum
Ponna Penna Un Theavai Enna La la la

Pachai Maanthalir Pola Paruvam Muluthum Oru Pakkathil
Pattu Ponmani Maalai Thangam Vairam Oru Pakkathil
Thangam Muthum Tharuma En Angam Oru Mutham Tharuma
Thangam Muthum Tharuma En Angam Oru Mutham Tharuma
Sonna Mozhi Suvaipathu Kannangalil Inipathu Thangamalla Mangai Thane
Katti Thangam Alla Mangai Thane
Poonaaley Vazhlum Puthiya Ulagam Idhu
Pennaaley Vazhlum Periya Ulagam Adhu
Pon Entral Urundu Vizhaiyadum
Pen Entral Thirandu Vizhaiyadum
Ponna Penna Un Theavai Enna

Sivantha Netriyil Velli Sivakum Udalil Katti Thangam
Karutha Koonthalil Manjam Kaniyum Idhazil Muthu Vairam
Kangal Maanika Kinnam En Kannam Maragatha Vannam
Kangal Maanika Kinnam En Kannam Maragatha Vannam
Onpathu Manigalum Unnai Kandu Siripathu Thangamalla Mangai Thane
Katti Thangam Alla Mangai Thane
Poonaaley Vazhlum Puthiya Ulagam Idhu
Pennaaley Vazhlum Periya Ulagam Adhu
Pon Entral Urundu Vizhaiyadum
Pen Entral Thirandu Vizhaiyadum
Ponna Penna Un Theavai Enna La la la

Poonaaley Vazhlum Puthiya Ulagam Idhu
Pennaaley Vazhlum Periya Ulagam Adhu
Pon Entral Urundu Vizhaiyadum
Pen Entral Thirandu Vizhaiyadum
Ponna Penna Un Theavai Enna

Song Details

Movie Annaiyum Pithavum
Stars A. V. M. Rajan, Vanisri, Sivakumar, Lakshmi
Singers L.R. Eswari
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***