Wednesday, April 29, 2020

Neramithu Neramithu Song Lyrics in Tamil

Neramithu Neramithu Song Lyrics in Tamil

TMS: நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத
PS: நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத

TMS: மேகத்திலே வெள்ளி நிலா காதலிலே பிள்ளை நிலா
தாகமெல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா
மேகத்திலே வெள்ளி நிலா காதலிலே பிள்ளை நிலா
தாகமெல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா
PS: கூண்டுக் கிளிக்கொரு ஆசை பிறந்த பின் கோலம் போடும் நேரங்கள்
TMS: நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

PS: திங்கள் ஒளி திங்களை போல் உங்கள் பிள்ளை உங்களை போல்
உங்களை தான் நாடுகிறான் என்னிடம் ஆசையில்லை
திங்கள் ஒளி திங்களை போல் உங்கள் பிள்ளை உங்களை போல்
உங்களை தான் நாடுகிறான் என்னிடம் ஆசையில்லை
TMS: நீ பெற்ற பிள்ளையின் வேகமும் கோபமும் உன்னை போல தோன்றுதே
PS: நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

TMS: இன்னும் ஒன்று வேண்டும் என்று தெய்வத்திடம் கேட்டிருந்தேன்
இந்த ஒன்றே போதும் என்றாள் தேவி என் காதினிலே
PS: ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டால் என்ன பிள்ளை கூட இன்பமே
TMS: நேரமிது நேரமிது PS: நெஞ்சில் ஒரு பாட்டெழுத
TMS: இன்பம் என்னும் சொல் எழுத
PS: நீ எழுத TMS: நான் எழுத
PS: பிறந்தது பேரெழுத Both: பிறந்தது பேரெழுத

Lyrics in English

TMS: Neramithu Neramithu Nenjil Oru Paatealutha
Inbam Ennum Soll Ezhutha Nee Ezhutha Naan Ezhutha
Piranthathu Perealutha Piranthathu Perealutha
PS: Neramithu Neramithu Nenjil Oru Paatealutha
Inbam Ennum Soll Ezhutha Nee Ezhutha Naan Ezhutha
Piranthathu Perealutha Piranthathu Perealutha

TMS: Mogathil Velli Nila Kadhalile Pillai Nila
Thagamellam Theeruvathu Pillaiyin Thaaladila
Mogathil Velli Nila Kadhalile Pillai Nila
Thagamellam Theeruvathu Pillaiyin Thaaladila
PS: Koondu Kilikoru Asai Pirantha Pin Kolam Podum Nerangal
TMS: Neramithu Neramithu Nenjil Oru Paatealutha

PS: Thingal Oli Thingalai Pol Ungal Pillai Ungalai Pol
Ungalai Thaan Naadugiran Ennidam Asai illai
Thingal Oli Thingalai Pol Ungal Pillai Ungalai Pol
Ungalai Thaan Naadugiran Ennidam Asai illai
TMS: Nee Petra Pillaiyin Vegamum Kopamum Unnai Pola Thondruthe
PS: Neramithu Neramithu Nenjil Oru Paatealutha

TMS: Innum Ontru Vendum Entru Deivathidam Kettrunthen
Intha Ontre Pothum Entral Devi En Kaathinile
PS: Rathiri Rathiri Thookam Kettal Enna Pillai Koda Inbame
TMS: Neramithu Neramithu PS: Nenjil Oru Paatealutha
TMS: Inbam Ennum Soll Ezhutha
PS: Nee Ezhutha TMS: Naan Ezhutha
PS: Piranthathu Perealutha Both: Piranthathu Perealutha

Song Details

Movie Rishi Moolam
Stars Sivaji Ganesan, K. R. Vijaya, Major Sundarrajan, Suruli Rajan
Singers T. M. Soundararajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician Illayaraja
Year 1980

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***