Thursday, April 30, 2020

Ethir Parthen Song Lyrics in Tamil

Ethir Parthen Song Lyrics in Tamil

SPB: எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக
PS: எதற்காக SPB: அதற்காக
PS: எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக
SPB: எதற்காக PS: அதற்காக

SPB: பனித்துளி படுக்கும் பஞ்சணையாய் பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க
பனித்துளி படுக்கும் பஞ்சணையாய் பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க
PS: காய் படுத்திருக்கும் தாய் மடியாய் இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க 
காய் படுத்திருக்கும் தாய் மடியாய் இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க 
SPB: உன் மடி வேண்டும் நான் படுக்க
PS: கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க
SPB: எனக்குன் மடி வேண்டும் நான் படுக்க
PS: கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க
SPB: அதற்காக
PS: எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக
SPB: எதற்காக PS: அதற்காக

PS: மலைமுடி வானை அளந்திருக்க அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க
மலைமுடி வானை அளந்திருக்க அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க
SPB: குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க நல்ல மடல் விடும் வாழை இடம் கொடுக்க
குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க நல்ல மடல் விடும் வாழை இடம் கொடுக்க
PS: ஒருவரை ஒருவர் மறைத்திருக்க
SPB: அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க
PS: நாம் ஒருவரை ஒருவர் மறைத்திருக்க
SPB: அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க
PS: அதற்காக
SPB: எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக

Lyrics in English

SPB: Ethir Parthen Unnai Ethir Parthen
Solla Mudiyatha Sethi Yetho Solvatharkaka Atharkaka
PS: Etharkaka SPB: Atharkaka
PS: Ethir Parthen Unnai Ethir Parthen
Solla Mudiyatha Sethi Yetho Solvatharkaka Atharkaka
SPB: Etharkaka PS: Atharkaka

SPB: Panithuli Padukkum Panjanaiyai Pasum Pulveli Inge Padarnthiruka
Panithuli Padukkum Panjanaiyai Pasum Pulveli Inge Padarnthiruka
PS: Kaai Paduthirukum Thaai Madiyai Ilam Poonkodi Inge Paai Virikka
Kaai Paduthirukum Thaai Madiyai Ilam Poonkodi Inge Paai Virikka
SPB: Un Madi Vendum Naan Paduka
PS: Kann Urakam Illamal Naan Thudika
SPB: Enakkun Madi Vendum Naan Paduka
PS: Kann Urakam Illamal Naan Thudika
SPB: Atharkaka
PS: Ethir Parthen Unnai Ethir Parthen
Solla Mudiyatha Sethi Yetho Solvatharkaka Atharkaka
SPB: Etharkaka PS: Atharkaka

PS: Malaimudi Vaanai Alanthita Adhil Mazhai Mugil Vanthe Amarthirka
Malaimudi Vaanai Alanthita Adhil Mazhai Mugil Vanthe Amarthirka
SPB: Kulir Tharum Vaadai Olinthirka Nalla Madal Vidum Vazhai Idam Koduka
Kulir Tharum Vaadai Olinthirka Nalla Madal Vidum Vazhai Idam Koduka
PS: Oruvarai Oruvai Marainthirka
SPB: Antha Unarvinil Ulagai Maranthirka
PS: Naam Oruvarai Oruvai Marainthirka
SPB: Antha Unarvinil Ulagai Maranthirka
PS: Atharkaka
SPB: Ethir Parthen Unnai Ethir Parthen
Solla Mudiyatha Sethi Yetho Solvatharkaka Atharkaka

Song Details

Movie Anbu Sagotharargal
Stars Jaisankar, Muthuraman, A.V.M.Rajan, Jamuna, SV Rangarao, Veniradai Nirmala
Singers S.P. Balasubramaniam, P. Susheela
Lyrics Vaali
Musician K.V. Mahadevan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***