Wednesday, April 29, 2020
Iraiva Unakkoru Kelvi Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/29/2020
Iraiva Unakkoru Kelvi Song Lyrics in Tamil
இறைவா உனக்கொரு கேள்வி எங்கே நீ மறைந்தாயோ

வருவேன் பதில் சொல்ல வேண்டும் உன் மடியில் இடம் தரவேண்டும்

திருச்செந்தூாில் தீபத்தை பாா்த்தேன் தீபத்தின் ஒளியில் நாங்கள் இல்லை
திரும்பும் வழியில் சோகத்தை பாா்த்தேன் சோகத்தை தடுக்க நீயுமில்லை

உறவும் பிாிவும் உன் விளையாட்டு உலகம் நடப்பது உனைக்கேட்டு
உள்ளதை எல்லாம் பிாித்தது போதும் அய்யா எமக்கொரு வழிகாட்டு
அய்யா எமக்கொரு வழிகாட்டு
இறைவா உனக்கொரு கேள்வி எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும் உன் மடியில் இடம் தரவேண்டும்
மகனை பிாிந்து தசரதன் மாண்டான் மன்னவன் ராமன் வனம் சென்றான்
பரதன் கண்ணீா் கங்கையில் நீந்தி பாதுகையுடனே முடி கொண்டான்

துடிக்கும் உள்ளம் ஒரு தாய் மக்கள் துன்பம் வந்தால் மெழுகாகும்
இன்றைய உறவு நாளையும் வேண்டும் இறைவா தருவாய் எதிர்காலம்
இறைவா தருவாய் எதிர்காலம்
இறைவா உனக்கொரு கேள்வி எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும் உன் மடியில் இடம் தரவேண்டும்
Lyrics in English
Iraiva Unakkoru Kelvi Enge Nee Marainthayo

Varuven Pathil Solla Vendum Un Madiyil Idam Tharavendum

Thiruchenthuril Deepathai Paarthen Deepathin Oliyil Naangal Illai
Thirumpum Vazhiyil Sogathai Paarthen Sogathai Thaduka Neeyumillai

Uravum Pirivum Un Vizhaiyattu Ulagam Nadapathu Unaikeatu
Ullathai Ellam Pirithathu Pothum Ayya Emakoru Vazhikaatu
Ayya Emakoru Vazhikaatu
Iraiva Unakkoru Kelvi Enge Nee Marainthayo
Varuven Pathil Solla Vendum Un Madiyil Idam Tharavendum
Maganai Pirinthu Thasarathan Maantaan Manavan Raman Vanam Sentran
Parathan Kanneer Gangaiyil Neenthi Paathugaiyutane Mudi Kondan

Thudikum Ullam Oru Thaai Makkal Thunpam Vanthal Melugagum
Intraiya Uravu Naalaiyum Vendum Iraiva Tharvaai Ethirkaalam
Iraiva Tharvaai Ethirkaalam
Iraiva Unakkoru Kelvi Enge Nee Marainthayo
Varuven Pathil Solla Vendum Un Madiyil Idam Tharavendum
Song Details |
|
---|---|
Movie | Annaiyum Pithavum |
Stars | A. V. M. Rajan, Vanisri, Sivakumar, Lakshmi |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1969 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***