Tuesday, April 28, 2020

Mothiram Pottathu Song Lyrics in Tamil

Mothiram Pottathu Song Lyrics in Tamil

மோதிரம் போட்டது போலொரு நாடகம் காதலில் உண்டல்லவோ

காதலி கைகளில் காதலன் அணிவதில் காரணம் உண்டல்லவோ

இரு மனமும் சேர்ந்ததற்கு இது தான் அடையாளம்
உறவினர்கள் அறியும் முன்னே இது தான் கல்யாணம்

ஒரு பக்கம் பார்த்தால் முகம் மட்டும் காட்டும் அழகு மின்னும் கன்னம்

இரு பக்கம் பார்த்தால் உருவத்தைக் காட்டும் இளைய மங்கை வண்ணம்

கண்ணுக்கு கண்ணே கனிச்சோலை பெண்ணுக்கு நீயே தமிழ்ச் சோலை
ஆஆஆ ஹோ மோதிரம் போட்டது போலொரு நாடகம் காதலில் உண்டல்லவோ
காதலி கைகளில் காதலன் அணிவதில் காரணம் உண்டல்லவோ

இரவின் கதையைக் காலையில் சொல்வது இதழில் தோன்றும் சின்னம்

உறவின் முடிவை ஊருக்குச் சொல்வது உடலில் தோன்றும் வண்ணம்

பொன்மணிச் சின்னம் கைவிரலில் கண்மணி வண்ணம் உன் அருகில்
ஆஆஆ ஹோ மோதிரம் போட்டது போலொரு நாடகம் காதலில் உண்டல்லவோ
காதலி கைகளில் காதலன் அணிவதில் காரணம் உண்டல்லவோ
இரு மனமும் சேர்ந்ததற்கு இது தான் அடையாளம்
உறவினர்கள் அறியும் முன்னே இது தான் கல்யாணம்
மோதிரம் போட்டது போலொரு நாடகம் காதலில் உண்டல்லவோ
காதலி கைகளில் காதலன் அணிவதில் காரணம் உண்டல்லவோ

Lyrics in English

Mothiram Pottathu Poloru Nadagam Kadhalil Undallavo

Kadhali Kaigalil Kadhalan Anivathil Karanam Undallavo

Iru Manamum Sernthatharku Idhu Than Adaiyalam
Uravinargal Ariyum Minne Idhu Thann Kalyanam

Oru Pakkam Paarthal Mugam Mattum Kattum Azhagu Minnum Kannam

Iru Pakkam Paarthal Uruvathai Kattum Ilaiya Mangai Vannam

Kannukku Kanne Kanisolai Pennukku Neeye Thamil Solai
Ah ah Ho Mothiram Pottathu Poloru Nadagam Kadhalil Undallavo
Kadhali Kaigalil Kadhalan Anivathil Karanam Undallavo

Iravin Kathaiyai Kaalaiyil Solvathu Idhazil Thondrum Sinnam

Uravin Mudivai Orukku Solvathu Udalil Thondrum Vannam

Ponmani Sinnam kaiviralil Kannmani Vannam Un Arugil
Ah ah Mothiram Pottathu Poloru Nadagam Kadhalil Undallavo
Kadhali Kaigalil Kadhalan Anivathil Karanam Undallavo
Iru Manamum Sernthatharku Idhu Than Adaiyalam
Uravinargal Ariyum Minne Idhu Thann Kalyanam
Mothiram Pottathu Poloru Nadagam Kadhalil Undallavo
Kadhali Kaigalil Kadhalan Anivathil Karanam Undallavo

Song Details

Movie Annaiyum Pithavum
Stars A.V.M. Rajan, Vanisri, Sivakumar, Lakshmi
Singers S. Janaki
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***