Tuesday, April 28, 2020
Malarum Mangaiyum Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/28/2020
Malarum Mangaiyum Song Lyrics in Tamil
மலரும் மங்கையும் ஒரு ஜாதி தன் மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்
ஒஒஒ கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

நீராடும் கண்கள் ஆகாய கங்கை போராடும் உள்ளம் பாதாள கங்கை

சிறகுகள் இல்லை நான் அங்கு செல்ல
சிறகுகள் இல்லை நான் அங்கு செல்ல வார்த்தைகள் இல்லை எண்ணங்கள் சொல்ல
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்
ஒஒஒ கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்
மலரும் மங்கையும் ஒரு ஜாதி தன் மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்
ஒஒஒ கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்
கண்ணாடி பார்த்தேன் பெண் என்று கண்டேன் நான் கண்ட பெண்ணை நீ காணவில்லை

நீ வரவேண்டும் ஏன் வரவில்லை
நீ வரவேண்டும் ஏன் வரவில்லை நான் வரலாமா ஒருக்காலுமில்லை
ஒருக்காலும் இல்லை ஒருக் காலும் இல்லை
மலரும் மங்கையும் ஒரு ஜாதி தன் மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்
ஒஒஒ கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்
Lyrics in English
Malarum Mangaiyum Oru Jathi Than Manathai Maraipathil Saripaathi
Than Asaiyin Kolathai Vannapookkal Yaridam Sollum
Ooo Kanni Pennmai Yaridam Sollum

Neeradum Kangal Aagaya Gangai Poradum Ullam Pathala Gangai

Siragugal Illai Naan Angu Sella
Siragugal Illai Naan Angu Sella Vaarthaigal Illai Ennangal Solla
Vannapookkal Yaridam Sollum
Ooo Kanni Pennmai Yaridam Sollum
Malarum Mangaiyum Oru Jathi Than Manathai Maraipathil Saripaathi
Than Asaiyin Kolathai Vannapookkal Yaridam Sollum
Ooo Kanni Pennmai Yaridam Sollum
Kannadi Paarthen Penn Entru Kanden Naan Kanda Pennai Nee Kanavillai

Nee VaraVendum Yen Varavillai
Nee VaraVendum Yen Varavillai Naan Varalama Orukaalumillai
Orukaalum Illai Oru Kaalum Illai
Malarum Mangaiyum Oru Jathi Than Manathai Maraipathil Saripaathi
Than Asaiyin Kolathai Vannapookkal Yaridam Sollum
Ooo Kanni Pennmai Yaridam Sollum
Song Details |
|
---|---|
Movie | Annaiyum Pithavum |
Stars | A. V. M. Rajan, Vanisri, Sivakumar, Lakshmi |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1969 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***