Sunday, April 26, 2020
Kuruvikala Ullasa Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/26/2020
Kuruvikala Ullasa Song Lyrics in Tamil
TMS: குருவிகளா குருவிகளா உல்லாச குருவிகளா
தருவீகளா பதில் தருவீகளா தடையின்றி தருவீகளா
PS: குழந்தைகளே குழந்தைகளே காலேஜூ குழந்தைகளே
பெறுவீகளே பெறுவீகளே தடையின்றி பெறுவீகளே
TMS: மஞ்சளை மறந்ததும் ஏன் ஏன் ஏன் மலரைத் துறந்ததும் ஏன் ஏன்
PS: கஞ்சியை மறந்ததும் ஏன் ஏன் ஏன் காப்பி குடிப்பதும் ஏன் ஏன்
வேட்டியை மறந்ததும் ஏன் ஏன் ஏன் மீசை குறைந்ததும் ஏன் ஏன்
TMS: பாட்டிக்கு பவுடரும் ஏன் ஏன் ஏன் பகட்டித் திரிவதும் ஏன் ஏன்
PS: ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
குழந்தைகளே குழந்தைகளே காலேஜூ குழந்தைகளே
பெறுவீகளே பெறுவீகளே தடையின்றி பெறுவீகளே
PS: குடுமி பறந்ததும் ஏன் ஏன் ஏன் கோணல் கிராப்புகள் ஏன் ஏன்
TMS: உடையும் குறைந்ததும் ஏன் ஏன் ஏன் ஒட்டு முடிகளும் ஏன் ஏன்
PS: மாறிடும் காலத்தைப் பார் பார் பார் மாற்றம் தடுத்தவர் யார் யார்
TMS: போனது போகட்டும் வா வா வா போகும் வழி ஒன்றுதான்
குருவிகளா குருவிகளா உல்லாச குருவிகளா
தருவீகளா தருவீகளா தடையின்றி தருவீகளா
Lyrics in English
TMS: Kuruvikala Kuruvikala Ullasa Kuruvikala
Tharuvikala Pathil Tharvikala Thadaiyindri Tharuvikala
PS: Kulanthaigale Kulanthaigale College Kulanthaigale
Peruveergale Peruveergale Thadaiyindri Peruveergale
TMS: Manjalai Maranthathum Yen Yen Yen Malarai Thuranthathum Yen Yen
PS: Kanjiyai Maranthathum Yen Yen Yen Kaapi Kudipadhum Yen Yen
Vettiyai Maranthathum Yen Yen Yen Meesai Kurainthathum Yen Yen
TMS: Paatikku Powderum Yen Yen Yen Pagadi Thirivathum Yen Yen
PS: Oh Ho ho Oh Ho ho
Kulanthaigale Kulanthaigale College Kulanthaigale
Peruveergale Peruveergale Thadaiyindri Peruveergale
PS: Kudumi Paranthathum Yen Yen Yen Konal Kirapukal Yen Yen
TMS: Udaiyum Kurainthathum Yen Yen Yen Ottu Mudigalum Yen Yen
PS: Maaridum Kaalathai Paar Paar Paar Maatram Thaduthavar Yar Yar
TMS: Ponathu Pogattum Va Va Va Pogum Vazhi Ontruthan
Kuruvikala Kuruvikala Ullasa Kuruvikala
Tharuvikala Pathil Tharvikala Thadaiyindri Tharuvikala
Song Details |
|
---|---|
Movie | Akka Thangai |
Stars | Jaishankar, K. R. Vijaya, Nagesh, Sowcar Janaki, Major Sundarrajan |
Singers | T. M. Soundararajan, P. Susheela |
Lyrics | A. Maruthakasi |
Musician | Sankar Ganesh |
Year | 1969 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***