Sunday, April 26, 2020

Thenpandi Cheemai Tamil Song Lyrics in Tamil

Thenpandi Cheemai Tamil Song Lyrics in Tamil

தென்பாண்டி சீமை தமிழ் கொடுத்த தாயே
தெம்மாங்கு ராகம் கலந்து கொடுத்தாயே
தாலட்டுப் பாட்டில் தாய் உன்னைப் பார்த்தேன்
ஏழெழு ஜென்மம் எடுப்பேன் ஹோ
என் தாயைக் கண்டு ரசிப்பேன்
தென்பாண்டி சீமை தமிழ் கொடுத்த தாயே
தெம்மாங்கு ராகம் கலந்து கொடுத்தாயே

கண்ணுபடும் பிள்ளைக்கென்றே காலடியில் மண்ணெடுப்பாள்
கால் முளைத்தே ஓடி விட்டால் கண் விழித்தே தாய் துடிப்பாள்
பள்ளிக்கு போகாத பாவியவள்
உள்ளத்தில் நேர்மையில் யோகியவள்
சாமிக்கும் காணிக்கை போட்டு வைப்பாள்
தன் பிள்ளைக்கே வரம் கேட்டு வைப்பாள்
நான் வாழத்தானே தான் வாழ்ந்த பேதை
ஆனாலும் மேதை அவள்தான்
அன்பான அன்னை இவள்தான்
தென்பாண்டி சீமை தமிழ் கொடுத்த தாயே
தெம்மாங்கு ராகம் கலந்து கொடுத்தாயே

என் முகத்தில் தன் முகத்தை ஏக்கத்துடன் பார்த்திருப்பாள்
பிள்ளைக்கொரு துன்பம் வந்தால் உள் மனசில் வேர்த்திருப்பாள்
வைரத்தில் மூக்குத்தி கேட்டதில்லை
மானத்தில் தாய் என்றும் ஏழையில்லை
மார்மீதும் பிள்ளைக்கு ஏணி தந்தாள்
வானத்தை நான் தொட ஆசைப்பட்டாள்
பாசத்துக்காக ரோசத்தைக் கூட பாராட்ட மாட்டாள் அன்னை தான் ஹோ
நான் பார்த்த தெய்வம் இவள்தானோ
தென்பாண்டி சீமை தமிழ் கொடுத்த தாயே
தெம்மாங்கு ராகம் கலந்து கொடுத்தாயே
தாலட்டுப் பாட்டில் தாய் உன்னைப் பார்த்தேன்
ஏழெழு ஜென்மம் எடுப்பேன் ஹோ என் தாயைக் கண்டு ரசிப்பேன்
தென்பாண்டி சீமை தமிழ் கொடுத்த தாயே
தெம்மாங்கு ராகம் கலந்து கொடுத்தாயே

Then paandi cheema Thamil kodutha thaaiyae
Themmangu raagam Kalanthu koduthaayae
Thaalattu paattil Thaai onna paarthen
Ezhezhu jenmam eduppen hoo
En thaaiyai kandu rasipen
Then paandi cheema Thamil kodutha thaaiyae
Themmangu raagam Kalanthu koduthaayae

Kannupadum pillaikendrae Kalladiyil manneduppaal
Kaal mulaithae odi vitaal Kann vizhithae thaai thudipaal
Pallikku pogaatha paaviaval
Ullathil nermaiyil yogiaval
Saamikkum kaanikkai pottu vaippaal
Than pillaikkae varam kettuvaipaal
Naan vaazhaththaanae Thaan vaazhntha pedhai
Aanaalum medhai aval thaan
Anbaana annai ival thaan
Then paandi cheema Thamil kodutha thaaiyae
Themmangu raagam Kalanthu koduthaayae

En mugathil than mugathai Yekkathudan paarthirupaal
Pillaikkoru thunbam vandhaal Ull manasil verththirupaal
Vairaththil mookuththi kettadhillai
Maanathil thaai endrum ezhai illai
Maarmeedhum pillaikku yeni thandhaal
Vaanaththai naan thoda aasai pattaal
Paasaththukaaga Rosaththai kooda Paaratta maattaal annai thaan hoo
Naan paartha dheivam ival thaano
Then paandi cheema Thamil kodutha thaaiyae
Themmangu raagam Kalanthu koduthaayae
Thaalattu paattil Thaai onna paarthen
Ezhezhu jenmam eduppen hoo En thaaiyai kandu rasipen
Then paandi cheema Thamil kodutha thaaiyae
Themmangu raagam Kalanthu koduthaayae

Song Details

Movie Nadodi Pattukaran
Stars M. Karthik, Mohini, MN Nambiyar, Jaishankar, Senthil
Singers Illayaraja
Lyrics Parinaman
Musician Illayaraja
Year 1992

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***