Sunday, April 26, 2020

Mannaiyum Ponnaiyum Song Lyrics in Tamil

Mannaiyum Ponnaiyum Song Lyrics in Tamil

Chorus: மண்ணையும் பொன்னையும் கொடுத்தவ யாரு
உன்னையும் என்னையும் காப்பவ யாரு
அந்த ஆத்தவ தினம் பாடுறது யாரு
பாமாலைக் கட்டிப் போடுறது யாரு
ஊரெல்லாம் கொண்டாடும் ஆளு அவன்தாண்டி இவனானு பாரு
மண்ணையும் பொன்னையும் கொடுத்தவ யாரு
உன்னையும் என்னையும் காப்பவ யாரு

SPB: சூடி கொடுத்த சுடர் கொடியே எப்போதும் நான் உன் சொற்படியே
SJ: பாடிக் கொடுத்த புதுக் கவியே என் வீடு நாளும் உன் மடியே
SPB: கொய்யாம காத்தாடும் கொய்யாவைப் போலாடும் மானே பனி பூந்தேனே
SJ: எந்நாளும் ராக்காலம் நான் சூடும் பூக்கோலம் கேட்கும் உன்னை எதிர் பார்க்கும்
SPB: வந்தேன் நான் எனை தந்தேன் நான்
SJ: புதுச் செந்தேன் தான் உனைச் சேராதோ

Chorus: மண்ணையும் பொன்னையும் கொடுத்தவ யாரு
உன்னையும் என்னையும் காப்பவ யாரு

SJ: பூவச்ச பொண்ணு ஒண்ணு நெனச்சாலே
பூமிக்கு அச்சமின்றி முடிப்பாளே
யாராச்சும் முன்னே வந்து தடுத்தாலே
பூகம்பம் போலே பொங்கி அழிப்பாளே

SJ: பூவைப்போல் பொண்ணிருப்பா மதிச்சாலே
முள்ளைப்போல் மாறிடுவா மொறைச்சாலே

SJ: கடலுக்கு கரையைக் கட்ட பார்க்காதே
தறிக்கெட்டு தவறிக் கெட்டு பேசாதே

SJ: மங்கம்மா ராணியை போல எங்கம்மா பெத்துப் போட்டாளே
தெக்குசீமைப் பொண்ணு அஞ்ச மாட்டா

SJ: கொம்புத்தேன் உனக்கெதுக்கு கிட்டாது முடவனுக்கு
ஒத்துக்கொள்ளு ஒத்தி நில்லு மாமா
சொன்னா இவ செஞ்சி முடிப்பா
சொன்னா இவ செஞ்சி முடிப்பா

Lyrics in English

Chorus: Mannaiyum ponnaiyum Koduththava yaaru
Unnaiyum ennaiyum Kaappava yaaru
Andha aaththaava dhinam Paaduradhu yaaru
Paamaala katti poduradhu yaaru
Oorellaam kondaadum aalu Avanthaandi ivanaanu paaru
Mannaiyum ponnaiyum Koduththava yaaru
Unnaiyum ennaiyum Kaappava yaaru

SPB: Soodi kodutha sudar kodiyae Eppodhum naan un sorppadiyae
SJ: Paadi kodutha pudhu kaviyae En veedu naalum un madiyae
SPB: Koiyaama kaathaadum Koiyaavai polaadum Maanae pani poonthaenae
SJ: Ennaalum raakkaalam Naan soodum pookolam Ketkkum unai edhir paarkkum
SPB: Vandhan naan Enai thandhen naan
SJ: Pudhu chendhaendhaan Unai chaeraadho

Chorus: Mannaiyum ponnaiyum Koduththava yaaru
Unnaiyum ennaiyum Kaappava yaaru

SJ: Poo vachcha ponnu Onnu nenachaalae
Bhoomikkul achchamindri Mudippaalae
Yaaraachum munnae vandhu Thaduththaalae
Boogambam pola pongi azhippaalae

SJ: Poovaippol ponniruppaa Madhichaalae
Mullaippol maariduvaa Moraichaalae

SJ: Kadalukku karayai katta Paakkaadhae
Thari kettu thavari kettu Pesaadhae

SJ: Mangammaa raaniyappola Engammaa peththu pottaalae
Thekku cheemai ponnu anja maattaa

SJ: Kombuthaen unakkedhukku Kittaadha mudavanukku
Oththukkollu oththi nillu maamaa
Sonnaa iva seinju mudippaa
Sonnaa iva seinju mudippaa

Song Details

Movie Nadodi Pattukaran
Stars M. Karthik, Mohini, MN Nambiyar, Jaishankar, Senthil
Singers SP Balasubramaniyam, S. Janaki, Chorus
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1992

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***