Sunday, April 26, 2020

Vaanga Vaanga Mapillaiye Song Lyrics in Tamil

Vaanga Vaanga Mapillaiye Song Lyrics in Tamil

MV: வாங்க வாங்க மாப்பிள்ளையே வாழ பொறந்த ஆம்பளையே
வாட்ட சாட்ட மாப்பிள்ளையே வணக்கம் போட்டும் பாக்கலையே
இப்போ பணக்கார மாப்பிள்ளையா ஆகிட்டிங்க
கிட்ட நெருங்காத தூரத்திலே போயிட்டிங்க
புடிச்சாலும் புளியகொம்பா புடுசுட்டிங்க
நல்ல இடம் பார்த்து வேலையத்தான் காட்டிட்டிங்க
Chorus: வாங்க வாங்க மாப்பிள்ளையே வாழ பொறந்த ஆம்பளையே
வாட்ட சாட்ட மாப்பிள்ளையே வணக்கம் போட்டும் பாக்கலையே

MV: பச்சை கல்லு மோதிரம்தான் தம்பி கையில் டால் அடிக்க
ரெட்ட வடம் போட்ட செயின்னு நெஞ்ச தொட்டு அலங்கரிக்க
தங்க ரதம் யானை பூட்டி அய்யாவுக்கு சீரு போகும்
தாம்பூலமும் காத்திருக்க வைரமணி தேரு போகும்
ராஜ அதிகாரம் அதில் நூறு விவகாரம்
Chorus: ராஜ அதிகாரம் தினம் அதில் நூறு விவகாரம் வரும்
கை அசைச்சா சின்ன பொண்ணு கால் புடிக்க கன்னி பொண்ணு
அய்யாவின் தரிசனம் அன்னாடம் கிடைத்திடுமா

Chorus: வாங்க வாங்க மாப்பிள்ளையே வாழ பொறந்த ஆம்பளையே
வாட்ட சாட்ட மாப்பிள்ளையே வணக்கம் போட்டும் பாக்கலையே
இப்போ பணக்கார மாப்பிள்ளையா ஆகிட்டிங்க
கிட்ட நெருங்காத தூரத்திலே போயிட்டிங்க

MV: அஞ்சு விரல் போல ஒன்னு சேர்ந்தே இங்கே வாழ்ந்திருந்தோம்
பஞ்சம் பசி பார்த்திடாம கொஞ்சி கொஞ்சி நாம் இருந்தோம்
கோட்டை கட்ட எண்ணம் கொண்டோம் சொல்லிக்கொள்ள தான் ஆகுமா
கூட்டை விட்டு ஓடி போக எண்ணம் கொண்டாயே நாயமா

Mano: அடடடட சி சீ வானம் கரைந்தாலும் என் பாசம் கரையாது
என்னை மறந்த போதிலும் உங்கள் அன்பை மறக்க முடியுமா
எதற்கு இந்த வீண் பேச்சு பேசி பேசி நாள் போச்சு
இல்லாத கதைகள என்னாமா இணைஞ்சிருப்போம்

Chorus: போடு போடு ஆட்டம் இங்கே யோகம் சேரும் நேரம்ங்க
அன்பு எண்ணும் கனி இருக்க வம்பு என்னும் காய் எதற்கு
உண்மை உழைப்போடு தொழில் இருக்கு பயம் எதுக்கு
என்றும் நினைக்காத மனம் இருக்கு கவலை விடு
போடு போடு ஆட்டம் இங்கே யோகம் சேரும் நேரம்ங்க
அன்பு எண்ணும் கனி இருக்க வம்பு என்னும் காய் எதற்கு

Lyrics in English

MV: Vanga vanga mapillaiyae Vaazha porantha aambalaiyae
Vaata saatta mappillaiyae Vanakkam pottum paakalaiyae
Ippo panakkaara mappillaiyaa Aagitingaa
Kitta nerungaadha thoorthilae Poyitingaa
Pudichaalum puliyangkombhaa Pudichithinga
Nalla idam paarthu velaiyathaan Kaatitinga
Chorus: Vanga vanga mapillaiyae Vaazha porantha aambalaiyae
Vaata saatta mappillaiyae Vanakkam pottum paakalaiyae

MV: Pachchai kallu modhiram thaan Thambhi kaiyil daal adikka
Retta vadam potta chainu Nenja thottu alangarikka
Thanga radham yaana pootti Aiyaavukku seeru pogum
Thaambulamum kaathirukka Vairamai thaeru pogum
Raaja adhikaaram Adhil nooru vivgaaram
Chorus: Raaja adhikaaram thinam Adhil nooru vivgaaram varum
Kai asaicha chinna ponnu Kaal pidikka kanni ponnu
Aiyaavin dharisanam Annaadam kidaithiduma

Chorus: Vanga vanga mapillaiyae Vaazha porantha aambalaiyae
Vaata saatta mappillaiyae Vanakkam pottum paakalaiyae
Ippo panakkaara mappillaiyaa Aagitingaa
Kitta nerungaadha thoorthilae Poyitingaa

MV: Anju viral pola onnu Sernthae ingae vaazhthirunthom
Panjam pasi paarthidaama Konji konji naam irunthom
Kottai katta ennam kondom Sollikolla thaan aagumaa
Koottai vitti odi poga Ennam kondaaiyae nyaayamaa

Mano: Ada da da da da chi chi Vaanam karaindhaalum En paasam karaiyaathu
Ennai marandha podhilum Ungal anbai marakka mudiyuma
Edharkku indha veen pechu Pesi pesi naal pochu
Illadha kadhaigala ennaama Inaingiruppom

Chorus: Podu podu aatam ingae Yogam serum neramunga
Anbu ennum kani irukka Vambhu ennum kaai edharkku
Unmai uzhaippodu tholil irukku Bayam edharkku
Endrum ninaikaadha manam irukku Kavalai vidu
Podu podu aatam ingae Yogam serum neramunga
Anbu ennum kani irukka Vambhu ennum kaai edharkku

Song Details

Movie Nadodi Pattukaran
Stars M. Karthik, Mohini, MN Nambiyar, Jaishankar, Senthil
Singers Mano, Malaysia Vasudevan, Chorus
Lyrics Piraisoodan
Musician Illayaraja
Year 1992

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***