Sunday, April 26, 2020
Aaduvathu Vetri Mayil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/26/2020
Aaduvathu Vetri Mayil Song Lyrics in Tamil
TMS: ஆடுவது வெற்றி மயில் மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோவில் மணியோசை தேடுவது ரோஜா பூமாலை
PS: ஆடுவது வெற்றி மயில் மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோவில் மணியோசை தேடுவது ரோஜா பூமாலை
TMS: ஆற்றங்கரையோ தோட்டக்கலையோ
ஆடைப் பின்னும் பின்னல் என்ன மூடும் திரையோ
PS: அத்திப்பழமோ முத்துச்சரமோ
அன்னம் போலே மின்னும் கன்னி அத்தை மகளோ
TMS: இதில் சந்தேகமா PS: விலை என் தேகமா
TMS: இதில் சந்தேகமா PS: விலை என் தேகமா
TMS: அட ஊடல் செய்தால் பெண்ணுக்கென்ன சந்தோஷமா
PS: சிறு ஊடல் என்றால் நாணம்தானே சன்யாசமா
TMS: ஆடுவது வெற்றி மயில் மின்னுவது வேல் விழிகள்
PS: பாடுவது கோவில் மணியோசை தேடுவது ரோஜா பூமாலை
PS: வெள்ளி வட்டமோ கொஞ்சும் திட்டமோ
கட்டிக் கட்டிக் கொஞ்சும் இன்பம் இன்று மட்டுமோ
TMS: இன்று மட்டுமோ என்றும் வருமோ
காலம் செல்ல செல்ல உள்ளம் வேகம் கொள்ளுமோ
PS: சுகம் பொல்லாதது TMS: முடிவில்லாதது
PS: சுகம் பொல்லாதது TMS: முடிவில்லாதது
PS: அந்த சொர்க்கம் கூட பக்கம் வந்தால் நில்லாதது
TMS: அங்கே அச்சம் நாணம் வெட்கம் எல்லாம் செல்லாதது
ஆடுவது வெற்றி மயில் மின்னுவது வேல் விழிகள்
PS: பாடுவது கோவில் மணியோசை தேடுவது ரோஜா பூமாலை
Lyrics in English
TMS: Aaduvathu Vetri Mayil Minnuvathu Vel Vizhigal
Paaduvathu Kovil Maniyosai Theduvathu Roja Poo Malai
PS: Aaduvathu Vetri Mayil Minnuvathu Vel Vizhigal
Paaduvathu Kovil Maniyosai Theduvathu Roja Poo Malai
TMS: Aatrangaraiyo Thottakalaiyo
Aadai Pinnum Pinnal Enna Moodum Thiraiyo
PS: Adhipazhamo Muthucharamo
Annam Pole Minnum Kanni Aththai Magalo
TMS: Idhil Santhegama PS: Vilai En Thegama
TMS: Idhil Santhegama PS: Vilai En Thegama
TMS: Ada Oudal Seithal Pennukenna Santhosama
PS: Siru Odal Entral Naanam Thane Sanyasama
TMS: Aaduvathu Vetri Mayil Minnuvathu Vel Vizhigal
PS: Paaduvathu Kovil Maniyosai Theduvathu Roja Poo Malai
PS: Vellai Vattamo Konjum Thittamo
Katti Katti Konjum Inbam Indru Mattumo
TMS: Indru Mattumo Endrum Varumo
Kaalam Sella Sella Ullam Vegam Kollumo
PS: Sugam Pollathathu TMS: Mudivillathathu
PS: Sugam Pollathathu TMS: Mudivillathathu
PS: Antha Sorgam Koda Pakkam Vanthal Nillathathu
TMS: Ange Acham Naanam Vetkam Ellam Sellathathu
Aaduvathu Vetri Mayil Minnuvathu Vel Vizhigal
PS: Paaduvathu Kovil Maniyosai Theduvathu Roja Poo Malai
Song Details |
|
---|---|
Movie | Akka Thangai |
Stars | Jaishankar, K. R. Vijaya, Nagesh, Sowcar Janaki, Major Sundarrajan |
Singers | T. M. Soundararajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | Sankar Ganesh |
Year | 1969 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***