Wednesday, April 15, 2020
Kannana Kannurangu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/15/2020
Kannana Kannurangu Song Lyrics in Tamil
கண்ணான கண்ணுறங்கு கட்டழகுப் பூ உறங்கு
பெண்ணாக வளர்ந்துவிட்ட பிள்ளையே நீ உறங்கு
கண்ணான கண்ணுறங்கு கட்டழகுப் பூ உறங்கு
பெண்ணாக வளர்ந்துவிட்ட பிள்ளையே நீ உறங்கு
உள்ளம் மலரவில்லை உலகம் புரியவில்லை
கள்ளம் கபடமில்லை கசப்பும் இனிப்புமில்லை
உள்ளம் மலரவில்லை உலகம் புரியவில்லை
கள்ளம் கபடமில்லை கசப்பும் இனிப்புமில்லை
மாம்பழத்தில் படுத்த வண்டு மற்றெதையும் பார்ப்பதில்லை
மானைப்போல் கண்ணிரெண்டில் நானில்லாமல் தூக்கமில்லை
கண்ணே நீ உறங்கு
கண்ணான கண்ணுறங்கு கட்டழகுப் பூ உறங்கு
பெண்ணாக வளர்ந்துவிட்ட பிள்ளையே நீ உறங்கு
பெண்ணுக்குகோ நாலுகுணம் பிள்ளைக்கோ நூறுகுணம்
அன்னையாய் இருப்பவர்க்கோ அன்றாடம் நூறு பயம்
பெண்ணுக்குகோ நாலுகுணம் பிள்ளைக்கோ நூறுகுணம்
அன்னையாய் இருப்பவர்க்கோ அன்றாடம் நூறு பயம்
என்னாலே ஆவதொன்று இறைவனின் காவலொன்று
எந்தன் செல்வி தூங்குகிறாள் இந்த காவல் போதுமென்று
கண்ணே நீ உறங்கு
கண்ணான கண்ணுறங்கு கட்டழகுப் பூ உறங்கு
பெண்ணாக வளர்ந்துவிட்ட பிள்ளையே நீ உறங்கு
ஆராரி ராராரிரோ ஆராரி ராரி ராரோ ஆராரி ராராரிரோ
Lyrics in English
Kannana Kannurangu Kattazhagu Poo Urangu
Pennaaga Valarnthuvitta Pillaiye Nee Urangu
Kannana Kannurangu Kattazhagu Poo Urangu
Pennaaga Valarnthuvitta Pillaiye Nee Urangu
Ullam Malaravillai Ulagam Puriyavillai
Kallam Kabadamillai Kasappum Inippumillai
Ullam Malaravillai Ulagam Puriyavillai
Kallam Kabadamillai Kasappum Inippumillai
Maampazhathil Padutha Vandu Mattrathai Paarpathillai
Maanai Pol Kannirendil Naanilaamal Thokkamillai
Kanne Nee Urangu
Kannana Kannurangu Kattazhagu Poo Urangu
Pennaaga Valarnthuvitta Pillaiye Nee Urangu
Pennukko Naalu Kunam Pillaiko Nooru Kunam
Annaiyai Iruparko Antradam Nooru Payam
Pennukko Naalu Kunam Pillaiko Nooru Kunam
Annaiyai Iruparko Antradam Nooru Payam
Ennaale Aavathentru Iraivanin Kaavalontru
Enthan Selvi Thongukiraal Intha Kaaval Pothumentru
Kanne Nee Urangu
Kannana Kannurangu Kattazhagu Poo Urangu
Pennaaga Valarnthuvitta Pillaiye Nee Urangu
Aarari Rarariro Aarari Rarariro Aarari Rarariro
Song Details |
|
---|---|
Movie | Veguli Penn |
Stars | Geminiganesan, R. Muthuraman, Devika, K. Balaji, Nagesh |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | V. Kumar |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
Super ma
ReplyDelete