Wednesday, April 15, 2020

Mullukku Roja Sontham Song Lyrics in Tamil

முள்ளுக்கு ரோஜா சொந்தம் முத்துக்கு சிப்பி சொந்தம்

பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா பெண்மைக்கு தாய்மை என்னவோ

கண்ணனின் அன்னை யசோதை தானே கண்ணீர் ஏனடி தேவகி மானே
எங்கிருந்தாலும் மணக்கும் முல்லை
எங்கிருந்தாலும் மணக்கும் முல்லை என்னுயிர் கண்ணன் உனக்கும் பிள்ளை
முள்ளுக்கு ரோஜா சொந்தம் முத்துக்கு சிப்பி சொந்தம்
பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா பெண்மைக்கு தாய்மை என்னவோ

பிள்ளையின் மீது கண் படவேண்டாம் பெற்றவள் உள்ளம் புண்பட வேண்டாம்
உள்ளங்கள் வேறு உலகம் வேறு
உள்ளங்கள் வேறு உலகம் வேறு உனக்கென வாழ்வேன் ஆண்டுகள் நூறு
முள்ளுக்கு ரோஜா சொந்தம் முத்துக்கு சிப்பி சொந்தம்
பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா பெண்மைக்கு தாய்மை என்னவோ

வண்ணத்தமிழைப்  படிப்பது போலே வானத்து நிலவை பார்ப்பது போலே
கண்மணி முகத்தை பாரடி கண்ணே
கண்மணி முகத்தை பாரடி கண்ணே கதைகள் இருந்தால் பேசடி பின்னே
கதைகள் இருந்தால் பேசடி பின்னே
முள்ளுக்கு ரோஜா சொந்தம் முத்துக்கு சிப்பி சொந்தம்
பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா பெண்மைக்கு தாய்மை என்னவோ

Lyrics in English

Mullukku Roja Sontham Muthukku Sippi Sontham

Pillaikku Annai Ennavo En Kanna Pennmainku Thaimai Ennavo

Kannanin Annai Yasothai Thane Kanneer Yenadi Devagi Mane
Engirunthalum Manakum Mullai
Engirunthalum Manakum Mullai Ennuir Kannan Unakum Pillai
Mullukku Roja Sontham Muthukku Sippi Sontham
Pillaikku Annai Ennavo En Kanna Pennmainku Thaimai Ennavo

Pillaiyin Meethu Kann Patavendam Petraval Ullam Punpata Vendam
Ullangal Veru Ulagam Veru
Ullangal Veru Ulagam Veru Unakkenna Vazhven Aadugal Nooru
Mullukku Roja Sontham Muthukku Sippi Sontham
Pillaikku Annai Ennavo En Kanna Pennmainku Thaimai Ennavo

Vanna Tamilai Padipathu Pole Vaanathu Nilavai Paarpathu Pole
Kanmani Mugathai Paaradi Kanne
Kanmani Mugathai Paaradi Kanne Kadhaigal Irunthal Pesadi Pinne
Kadhaigal Irunthal Pesadi Pinne
Mullukku Roja Sontham Muthukku Sippi Sontham
Pillaikku Annai Ennavo En Kanna Pennmainku Thaimai Ennavo

Song Details

Movie Veguli Penn
Stars Geminiganesan, R. Muthuraman, Devika, K. Balaji, Nagesh
Singers P. Susheela
Lyrics Panchu Arunachalam
Musician V. Kumar
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***