Wednesday, April 15, 2020

Engellam Valaiyosai Song Lyrics in Tamil

எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது

என்னைத் தொட்ட எண்ணங்கள் மின்னலிட்ட கன்னங்கள் என்னென்று நான் சொல்வதோ

சுகமான இசைப்பாடும் இளமங்கை யாரோ பதமாக நடமாடும் அவள் வண்ணத்தேரோ

வானத்தில் இருந்து தேவதை இறங்கி
வானத்தில் இருந்து தேவதை இறங்கி வந்து நின்றாளோ வளையல்கள் குலுங்கி
என்னைத் தொட்ட எண்ணங்கள் மின்னலிட்ட கன்னங்கள் என்னென்று நான் சொல்வதோ
எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது

லலலலல
கரைப்போட முடியாத புதுவெள்ளை ஆடை கலைமானும் அறியாத விழி வண்ண ஜாடை

பார்வையில் இளமை வார்த்தையில் மழலை
பார்வையில் இளமை வார்த்தையில் மழலை கூந்தலும் வணங்கும் காலடி நிழலை
என்னைத் தொட்ட எண்ணங்கள் மின்னலிட்ட கன்னங்கள் என்னென்று நான் சொல்வதோ
எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது
எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது
என்னைத் தொட்ட எண்ணங்கள் மின்னலிட்ட கன்னங்கள் என்னென்று நான் சொல்வதோ
எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது

Lyrics in English

Engellam Valaiyosai Keatkintratho Angellam Ennasai Parakintrathu

Ennai Thotta Ennangal Minnalitta Kannangal Ennentru Naan Solvatho

Sugamana Isaipadum Ilamangai Yaaro Pathamaga Nadamadum Aval Vannatharo

Vanathil Irunthu Devathai Irangi
Vanathil Irunthu Devathai Irangi Vanthu Nintralo Valaiyalgal Kulungi
Ennai Thotta Ennangal Minnalitta Kannangal Ennentru Naan Solvatho
Engellam Valaiyosai Keatkintratho Angellam Ennasai Parakintrathu

La la la la
Karaipoda Mudiyatha Puthuvellai Adai Kalaimanum Ariyatha Vizhi Vanna Jadai

Parvaiyil Ilamai Varthaiyil Mazhalai
Parvaiyil Ilamai Varthaiyil Mazhalai Koonthalum Vanangum Kaaladi Nilalai
Ennai Thotta Ennangal Minnalitta Kannangal Ennentru Naan Solvatho
Engellam Valaiyosai Keatkintratho Angellam Ennasai Parakintrathu
Engellam Valaiyosai Keatkintratho Angellam Ennasai Parakintrathu
Ennai Thotta Ennangal Minnalitta Kannangal Ennentru Naan Solvatho
Engellam Valaiyosai Keatkintratho Angellam Ennasai Parakintrathu

Song Details

Movie Veguli Penn
Stars Geminiganesan, R. Muthuraman, Devika, K. Balaji, Nagesh
Singers T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician V. Kumar
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***