Wednesday, April 1, 2020
Enga Veetu Thanga Theril Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/01/2020
Enga Veetu Thanga Theril Song Lyrics in Tamil
SPB: எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா
PS: திருவிழா SPB: திருவிழா
PS: இன்று நாளை எந்த நாளும் இன்பத் தேவன் திருவிழா
SPB: திருவிழா PS: திருவிழா
SPB: சிரிப்பு வந்தது அது சிரிப்பதல்ல உன்னை மெல்ல அழைப்பதென்பது
PS: அழைப்பு வந்தது அது அழைப்பதல்ல பெண்ணை மெல்ல அணைப்பதென்பது
SPB: கோபம் வந்தது அது கோபமல்ல காலம் பார்க்கும் ஊடல் என்பது
கோபம் வந்தது அது கோபமல்ல காலம் பார்க்கும் ஊடல் என்பது
PS: கொஞ்ச வந்தது வெட்கம் கொஞ்சம் வந்தது அஹ ஹா
SPB: ஒஹ ஹோ எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா
PS: திருவிழா SPB: திருவிழா
SPB: போகச் சொன்னது கால் போகும் போது கண்ணும் நெஞ்சும் பார்க்கச் சொன்னது
PS: பேசச் சொன்னது வாய் பேசும் போது நாணம் வந்து மூடச் சொன்னது
SPB: தழுவச் சொன்னது கை தழுவும் போது என்ன வந்து நழுவச் சொன்னது
தழுவச் சொன்னது கை தழுவும் போது என்ன வந்து நழுவச் சொன்னது
PS: தயக்கம் வந்தது பெண்ணின் பழக்கம் வந்தது
SPB: அஹஹ ஹா
PS: ஒஹொஹொ ஹோ இன்று நாளை எந்த நாளும் இன்பத் தேவன் திருவிழா
SPB: திருவிழா PS: திருவிழா
SPB: அன்ன வாகனம் போல ஆடி ஆடி வருவதுதான் பெண்ணின் சீதனம்
PS: தர்ம தரிசனம் அதை தலைவன் மட்டும் பார்ப்பது தான் தெய்வ தரிசனம்
SPB: கன்னி மோகனம் என்னை கட்டி கட்டி இழுப்பதற்கு என்ன காரணம்
கன்னி மோகனம் என்னை கட்டி கட்டி இழுப்பதற்கு என்ன காரணம்
PS: என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம் அஹஹ ஹா
SPB: ஒஹொஹொ ஹோ எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா
PS: திருவிழா SPB: திருவிழா
PS: இன்று நாளை எந்த நாளும் இன்பத் தேவன் திருவிழா
SPB: திருவிழா PS: திருவிழா
Both: அஹ ஹா ஒஹொ ஹோ ம்ம்
Lyrics in English
SPB: Engal veetu thanga thaeril Endha maadham thiruvizhaa
PS: Thiruvizhaa SPB: Thiruvizhaa
PS: Indru naalai endha naalum Inba devan thiruvizhaa
SPB: Thiruvizhaa PS: Thiruvizhaa
SPB: Sirippu vandhadhu Adhu sirippadhalla Unnai mella azhaippadhenbadhu
PS: Azhaippu vandhadhu Adhu azhaippadhalla Pennai mella anaippadhenbadhu
SPB: Kobam vandhadhu Adhu kombam alla Kaalam paarkkum oodal enbadhu
Kobam vandhadhu adhu kombam alla Kaalam paarkkum oodal enbadhu
PS: Konja vandhadhu Vetkam konjam vandhadhu Ahaha haa
SPB: Ohoho ho Engal veetu thanga thaeril Endha maadham thiruvizhaa
PS: Thiruvizhaa SPB: Thiruvizhaa
SPB: Poga sonnadhu Kaal pogum podhu Kannum nenjum paarkka sonnadhu
PS: Pesa sonnadhu Vaai pesum podhu Naanam vandhu mooda sonnadhu
SPB: Thazhuva sonnadhu Kai thazhuvum podhu Enna vandhu nazhuva sonnadhu
Thazhuva sonnadhu Kai thazhuvum podhu Enna vandhu nazhuva sonnadhu
PS: Thayakkam vandhadhu Pennin pazhakkam vandhadhu
SPB: Ahaha haa
PS: Ohoho ho Indru naalai endha naalum Inba devan thiruvizhaa
SPB: Thiruvizhaa PS: Thiruvizhaa
SPB: Anna vaaganam pola Aadi aadi Varuvadhu thaan pennin seedhanam
PS: Dharma dharisanam Adhai thalaivan mattum Paarppadhu thaan dheiva dharisanam
SPB: Kanni moganam ennai katti katti Izhuppadharkku enna kaaranam
Kanni moganam ennai katti katti Izhuppadharkku enna kaaranam
PS: Enna kaaranam Nenjin ennam kaaranam Ahaha haa
SPB: Ohoho ho Engal veetu thanga thaeril Endha maadham thiruvizhaa
PS: Thiruvizhaa SPB: Thiruvizhaa
PS: Indru naalai endha naalum Inba devan thiruvizhaa
SPB: Thiruvizhaa PS: Thiruvizhaa
Both: Ahaha haa ohoho ho mm mm
Song Details |
|
---|---|
Movie | Arunodayam |
Stars | Sivajiganesan, Muthuraman |
Singers | S.P. Balasubramaniam, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***