Thursday, March 26, 2020

Thanga Pathakathin Mele Tamil Song Lyrics in Tamil

TMS: தங்கப் பதக்கத்தின் மேலே
ஒரு முத்துப் பதித்தது போலே உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமா நீயும் விட்டுக் கொடுத்திடலாமா
PS: ஆஆஆ

TMS: முல்லைப்பு பல்லக்கு ஆடை சுமந்து மெல்லத் தவழ்வது கண்டு
முல்லைப்பு பல்லக்கு ஆடை சுமந்து மெல்லத் தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில் மின்னி மறைவது உண்டு

அழகு நடையைப் பழகும் சிலையை அணைக்க வந்தேனே
இதழ்கள் பொழியும் அமுத மழையில் மிதக்க வந்தேனே
தங்கப் பதக்கத்தின் மேலே
ஒரு முத்துப் பதித்தது போலே உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமா நீயும் விட்டுக் கொடுத்திடலாமா

TMS: பட்டாடை தொட்டாடத் தென்றல் துணிந்து பக்கம் நடந்தது என்ன
பட்டாடை தொட்டாடத் தென்றல் துணிந்து பக்கம் நடந்தது என்ன
உயிர்க்காதல் தலைவன் காவல் இருக்க தொட்டு இழுப்பது என்ன

பனியில் நனையும் மலரின் உடலில் குளிர் எடுக்காதோ
ஒருவன் மடியில் மயங்கும்பொழுது சுகம் பிறக்காதோ
PS: தங்கப் பதக்கத்தின் மேலே
ஒரு முத்துப் பதித்தது போலே இந்தப் பட்டுக் கன்னங்களின் மேலே
TMS: ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமா நீயும் விட்டுக் கொடுத்திடலாமா

PS: கொத்தோடு முத்தாட வஞ்சிக் கொடியைத் தொட்டு தொடர்வது என்ன
கொத்தோடு முத்தாட வஞ்சிக் கொடியைத் தொட்டு தொடர்வது என்ன
அந்தி மாலைப் பொழுதில் காதல் நினைவைக் கொட்டி அளப்பது என்ன

ஊரும் உறவும் அறியும் வரையில் கண்கள் இனத்தோடு

மணமாலை தோளில் சூடும் நாளில் கைகள் தொட்டாடு
மணமாலை தோளில் சூடும் நாளில் கைகள் தொட்டாடு
தங்கப் பதக்கத்தின் மேலே
ஒரு முத்துப் பதித்தது போலே இந்தப் பட்டுக் கன்னங்களின் மேலே
TMS: ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமா நீயும் விட்டுக் கொடுத்திடலாமா
PS: ஆஆஆ

Lyrics in English

TMS: Thanga Pathakathin Mele
Oru Muthu Pathithathu Pole Unthan Pattu Kannangalin Mele
Ontru Thottu Koduthidalama Neeyum Vittu Koduthidalama
PS: Ah ah ah

TMS: Mullaipoo Pallakku Aadai Sumanthu Mella Thazthathu Kandu
Mullaipoo Pallakku Aadai Sumanthu Mella Thazthathu Kandu
Oru Kodi Ennam Asai Nenjil Minni Maraivathu Undu

Azhagu Nadaiyai Pazhgum Silaiyai Aanaika Vanthene
Idazhgal Pozhiyum Amutha Mazhaiyil Mithaka Vanthene
Thanga Pathakathin Mele
Oru Muthu Pathithathu Pole Unthan Pattu Kannangalin Mele
Ontru Thottu Koduthidalama Neeyum Vittu Koduthidalama

TMS: Pattadai Thottada Thendral Thuninthu Pakkam Nadanthathu Enna
Pattadai Thottada Thendral Thuninthu Pakkam Nadanthathu Enna
Uyir Kadhal Thalaivan Kaaval Iruka Thottu Izhpathu Enna

Paniyil Nanaiyum Malarin Udalil Kulir Edukaatho
Orvan Madiyil Mayangumpoluthu Sugam Pirakatho
PS: Thanga Pathakathin Mele
Oru Muthu Pathithathu Pole Unthan Pattu Kannangalin Mele
TMS: Ontru Thottu Koduthidalama Neeyum Vittu Koduthidalama

PS: Kothodu Muthata Vanji Kodiyai Thottu Thotarvathu Enna
Kothodu Muthata Vanji Kodiyai Thottu Thotarvathu Enna
Anthi Maalai Pozhuthil Kadhal Ninaivai Kotti Alapathu Enna

Oorum Uravum Ariyum Varaiyil Kanngal Inathodu

Manamaalai Thozhil Soodum Naalil Kaigal Thottaadu
Manamaalai Thozhil Soodum Naalil Kaigal Thottaadu
Thanga Pathakathin Mele
Oru Muthu Pathithathu Pole Unthan Pattu Kannangalin Mele
TMS: Ontru Thottu Koduthidalama Neeyum Vittu Koduthidalama
PS: Ah ah ah

Song Details

Movie Engal Thangam
Stars M.G.R, J. Jayalalitha
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***