Wednesday, March 25, 2020
Naan Sethu Pozhachavanda Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
3/25/2020
Naan Sethu Pozhachavanda Tamil Song Lyrics in Tamil
நான் செத்துப் பொழச்சவன்டா எமனை பார்த்து சிரிப்பவன்டா ஹாஹா
நான் செத்துப் பொழச்சவன்டா எமனை பார்த்து சிரிப்பவன்டா
வாழைப்போல வெட்ட வெட்ட முளைச்சு சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா வந்தால் தெரியும் சேதியடா
நான் செத்துப் பொழச்சவன்டா எமனை பார்த்து சிரிப்பவன்டா
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
குண்டுகள் போட்டு துளைச்சாங்க ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா அண்ணா
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா
நான் செத்துப் பொழச்சவன்டா எமனை பார்த்து சிரிப்பவன்டா
ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலைவைத்து
ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலைவைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது
பரம்பரை ரத்தம் உடம்பிலதான் அது முறுக்கேறி கிடப்பது நரம்பிலதான்
பரம்பரை ரத்தம் உடம்பிலதான் அது முறுக்கேறி கிடப்பது நரம்பிலதான்
கொடுப்பதை கொடுத்தா தெரியுமடா உன் இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா
காலம்தோறும் குட்டக் குட்ட குனிஞ்சி கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டு கிடந்து
நிமிர்ந்த கூட்டமடா எதிர்த்தால் வாலை நறுக்குமடா
நான் செத்துப் பொழச்சவன்டா எமனை பார்த்து சிரிப்பவன்டா
நான் செத்துப் பொழச்சவன்டா செத்துப் பொழச்சவன்டா செத்துப் பொழச்சவன்டா
Lyrics in English
Naan sethu pozhachavandaa Yemanai paarthu sirippavandaa Haa haa
Naan sethu pozhachavandaa Yemanai paarthu sirippavandaa
Vaazhai pola vetta vetta mulaichu Sangu pola suda suda veluthu
Valarum jaadhiyadaa vandhaal Theriyum saedhiyadaa
Naan sethu pozhachavandaa Yemanai paarthu sirippavandaa
Siluvaiyil yaesu marainjaaru Makkal sithamellaam vandhu nirainjaaru
Siluvaiyil yaesu marainjaaru Makkal sithamellaam vandhu nirainjaaru
Gundugal pottu thulaichaanga Aanaa gaandhiyum linconum nilaichaanga
Sandhana pettiyil urangugiraar Annaa annaa
Sandhana pettiyil urangugiraar Annaa sarithira pughazhudan vilangugiraar
Edhaiyum thaangum idhayam kondu Annan engalai vaazhndhida sonnadhundu
Annan andru nalla nalla karuthu Azhaghu thamizhil solli solli koduthu
Valarndha pillaiyadaa adhanaal Tholvi illaiyadaa
Naan sethu pozhachavandaa Yemanai paarthu sirippavandaa
Odum rayilai idai marithu Adhan paadhaiyil thanadhu thalai vaithu
Odum rayilai idai marithu Adhan paadhaiyil thanadhu thalai vaithu
Uyiraiyum thurumbaai thaan madhithu Thamizh peyarai kaatha koottam idhu
Parambarai ratham udambilae thaan Adhu murukkaeri kidappadhu narambilae thaan
Parambarai ratham udambilae thaan Adhu murukkaeri kidappadhu narambilae thaan
Koduppadhai koduthaa theriyumadaa Un iduppaiyum odichaa puriyumadaa
Kaalam thorum kutta kutta kuninji Kodumaikkellaam kattuppattu kidandhu
Nimirndha koottamadaa edhirthaal Vaalai narukkumadaa
Naan sethu pozhachavandaa Yemanai paarthu sirippavandaa
Naan sethu pozhachavandaa Sethu pozhachavandaa Sethu pozhachavandaa
Song Details |
|
---|---|
Movie | Engal Thangam |
Stars | M.G.R, J. Jayalalitha, AVM Rajan |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1970 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***