Thursday, March 26, 2020

Chellakilikalam Palliyile Tamil Song Lyrics in Tamil

Chellakilikalam Palliyile Tamil Song Lyrics in Tamil

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

கன்றின் குரலும் கன்னித் தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
கருணைத் தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா
கன்றின் குரலும் கன்னித் தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
கருணைத் தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா
இன்பக் கனவை அள்ளித்தரவே இறைவன் என்னை தந்தானம்மா
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

தந்தை ஒருவன் அந்த இறைவன் அவனும் அன்னை இல்லாதவன்
தன்னைத் தேடி ஏங்கும் பிள்ளை கண்ணில் உறக்கம் கொள்வானவன்
தந்தை ஒருவன் அந்த இறைவன் அவனும் அன்னை இல்லாதவன்
தன்னைத் தேடி ஏங்கும் பிள்ளை கண்ணில் உறக்கம் கொள்வானவன்
பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலைக் கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வான் அவன்
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

Lyrics in English

Chellakilikalam Palliyile Sevvanthi Pookalaam Thottilile
En Ponmanigal Yen Thongavillai
En Ponmanigal Yen Thongavillai

Kantrin Kuralum Kanni Thamilum Sollum Vaarthai Amma Amma
Karunai Thedi Alaiyum Uyirgal Urugum Vaarthi Amma Amma
Kantrin Kuralum Kanni Thamilum Sollum Vaarthai Amma Amma
Karunai Thedi Alaiyum Uyirgal Urugum Vaarthi Amma Amma
Entha Manathil Paasam Unndo Antha Maname Amma Amma
Inba Kanavai Allitharave Iraivan Ennai Thanthanamma
En Ponmanigal Yen Thongavillai
Chellakilikalam Palliyile Sevvanthi Pookalaam Thottilile
En Ponmanigal Yen Thongavillai

Thanthai Oruvan Antha Iraivan Avanum Annai Illathavan
Thannai Thedi Yengum Pillai Kannil Urakkam Kollathavan
Thanthai Oruvan Antha Iraivan Avanum Annai Illathavan
Thannai Thedi Yengum Pillai Kannil Urakkam Kollathavan
Poovum Ponnum Porunthi Vazhum Mazhalai Ketten Thanthan Avan
Naalai Ulagil Neeyum Naanum Vazhum Vazhigal Seivan Avan
En Ponmanigal Yen Thongavillai
Chellakilikalam Palliyile Sevvanthi Pookalaam Thottilile
En Ponmanigal Yen Thongavillai

Song Details

Movie Engal Mama
Stars Sivajiganesan, J. Jayalalitha, K. Balaji
Singers T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***