Thursday, March 26, 2020

Ellorum Nalam Vaazha Tamil Song Lyrics in Tamil

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார்

பூப் போன்ற என்னுள்ளம் யார் கண்டது பொல்லாத மனம் என்று பேர் வந்தது

வழி இல்லாத ஏழை எது சொன்னாலும் பாவம் என் நெஞ்சம் என்னோடு பகையானது
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார்

கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன் அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்

ஞாயங்கள் தெளிவாக நாள் ஆகலாம் நான் யாரென்று அப்போது நீ காணலாம்
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார்

உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது

நான் இப்போது ஊமை மொழி இல்லாத பிள்ளை என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்
உன் பாதை நீ கண்டு நீ வாழலாம் இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்

எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம் நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார்

Lyrics in English

Ellorum nalam vaazha naan paaduven naan vaazha yaar paaduvaar
En paadal naan paada palar aaduvaar ini ennodu yaar aaduvaar

Poo pondra ennullam yaar kandathu pollaatha manam endru per vandhathu

Vazhi illaatha yezhai edhu sonnaalum paavam en nenjam ennodu pagai aanathu
Ellorum nalam vaazha naan paaduven naan vaazha yaar paaduvaar
En paadal naan paada palar aaduvaar ini ennodu yaar aaduvaar

Kanneerai naan engu kadan vaanguven athu kadanaaga vanthaalum thadai poduven

Gnaayangal thelivaaga naal aagalaam naan yaarendru appothu nee kaanalaam
Ellorum nalam vaazha naan paaduven naan vaazha yaar paaduvaar
En paadal naan paada palar aaduvaar ini ennodu yaar aaduvaar

Un paarvai en nenjil vizhugindrathu un ennam edhuvendru therigindrathu

Naan ippothu oomai mozhi illaadha pillai endrenum or naalil naan pesalaam
Un paadhai nee kandu nee vaazhalaam ini en paadhai naan kandu naan pogalaam

Enge nee sendraalum sugamaagalaam naan eppothum nee vaazha isai paadalaam
Ellorum nalam vaazha naan paaduven naan vaazha yaar paaduvaar
En paadal naan paada palar aaduvaar ini ennodu yaar aaduvaar

Song Details

Movie Engal Mama
Stars Sivajiganesan, J. Jayalalitha, K. Balaji
Singers T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***