Thursday, March 26, 2020

Naan Thananthani Kaattu Tamil Song Lyrics in Tamil

Naan Thananthani Kaattu Tamil Song Lyrics in Tamil

நான் தன்னந்தனி காட்டு ராஜா என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
நான் தீராத விளையாட்டு பிள்ளை என் தொட்டிலில் எத்தனை முல்லை
முல்லை முல்லை
நான் தன்னந்தனி காட்டு ராஜா என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
நான் தீராத விளையாட்டு பிள்ளை என் தொட்டிலில் எத்தனை முல்லை
முல்லை முல்லை

சின்ன அரும்புகள் செய்யும் குரும்புகள் சொல்ல சொல்ல இந்த உள்ளம் இனித்திடும்
அள்ளி எடுக்கையில் துள்ளி குதித்திடும் முத்தம் கொடுக்கையில் மூக்கை கடித்திடும்
எங்க குடும்பம் ரொம்ப பெருசு பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு
எங்க குடும்பம் ரொம்ப பெருசு பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு
இவை அத்தனையும் அன்பு பரிசு நல்ல முத்துப்போல் வெள்ளை மனசு
லலல்லல்லா
நான் தன்னந்தனி காட்டு ராஜா என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
நான் தீராத விளையாட்டு பிள்ளை என் தொட்டிலில் எத்தனை முல்லை
முல்லை முல்லை

மெல்ல வளா்ந்திடும் செல்ல குழந்தைகள் நாளை உலகத்தை ஆளும் தலைவா்கள்
வஞ்சம் அறியாத பிஞ்சு கரங்களில் வாழ துடிக்கிற தேகம் இருக்குது
இளம் மனதில் தோன்றும் நினைப்பு புது உலகை காணும் துடிப்பு
இளம் மனதில் தோன்றும் நினைப்பு புது உலகை காணும் துடிப்பு
இதன் இடையில் ஏது களைப்பு அதை காணத்தான் எந்தன் உழைப்பு
லலல்லல்லா

பேசும் மொழிகளில் பேதம் நமக்கில்லை வாழும் உயிர்களில் ஜாதி இனமில்லை
அல்லா முதற்கொண்டு இயேசு புத்தன் வரை எல்லோர் மதங்களும் எங்கள் வழித்துணை
பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேரும்
பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேரும்
பல நிறத்தில் பூத்த மலர்கள் ஒரு மாலை போல் உருமாறும்
லல்லலல்லல்ல்லா
நான் தன்னந்தனி காட்டு ராஜா ராஜா என் தோட்டத்தில் எத்தனை ரோஜா ரோஜா
நான் தீராத விளையாட்டு பிள்ளை பிள்ளை என் தொட்டிலில் எத்தனை முல்லை முல்லை முல்லை

Lyrics in English

Naan Thananthani Kaattu Raja En Thottathil Ethanai Roja
Naan Theeratha Vizhaiyattu Pillai En Thotilil Ethanai Mullai Mullai Mullai
Naan Thananthani Kaattu Raja En Thottathil Ethanai Roja
Naan Theeratha Vizhaiyattu Pillai En Thotilil Ethanai Mullai Mullai Mullai

Chinna Arumpugal Seiyum Kurumbugal Solla Solla Intha Ullam Inithidum
Alli Edukaiyil Thulli Kuthididum Mutham Kodukaiyil Mookai Kadithidum
Enga Kudumbam Romba Perusu Pillai Kuttikale Pathu Thinusu
Enga Kudumbam Romba Perusu Pillai Kuttikale Pathu Thinusu
Ivan Athanaiyum Anbu Parishu Nalla Muthupol Vellai Manasu
Lalallalalala
Naan Thananthani Kaattu Raja En Thottathil Ethanai Roja
Naan Theeratha Vizhaiyattu Pillai En Thotilil Ethanai Mullai Mullai Mullai

Mella Valarnthidum Sella Kuzhanthaigal Naalai Ulagathai Aalum Thalaivargal
Vanjam Ariyatha Pinju Karangalil Vazha Thudikira Thegam Irukuthu
Ilam Manthil Thoodrum Ninaipu Puthu Ulagai Kaanum Thudipu
Ilam Manthil Thoodrum Ninaipu Puthu Ulagai Kaanum Thudipu
Idhan Idaiyil Yethu Kalaipu Athai Kaanathan Enthan Uzhaipu
Lalallalalala

Pesum Mozhigalil Petham Namakillai Vaalum Uyirgalil Jathi Inamillai
Alla Mutharkondu Yesu Puthan Varai Yellor Mathangalum Engal Vazhithunai
Pala Idathil Pirantha Nathigal Oru Kadalil Vanthu Serum
Pala Idathil Pirantha Nathigal Oru Kadalil Vanthu Serum
Pala Nirathil Pootha Malargal Oru Maalai Pol Urumaarum
Lalallalalala
Naan Thananthani Kaattu Raja Raja En Thottathil Ethanai Roja Roja
Naan Theeratha Vizhaiyattu Pillai Pillai En Thotilil Ethanai Mullai Mullai Mullai

Song Details

Movie Engal Mama
Stars Sivajiganesan, J. Jayalalitha, K. Balaji
Singers T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***