Thursday, March 26, 2020

Oru Pakkam Pakkura Tamil Song Lyrics in Tamil

Oru Pakkam Pakkura Tamil Song Lyrics in Tamil

ஒரு பக்கம் பாா்க்குறா ஒரு கண்ண சாய்க்குறா
அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா

ஒரு பக்கம் பாா்க்குறா ஒரு கண்ண சாய்க்குறா
அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா

ஆடையை திருத்துறா அள்ளி அள்ளி சொருகுறா

ஆடையை திருத்துறா அள்ளி அள்ளி சொருகுறா
அரை கொறை வார்த்தை சொல்லி பாதிய முழுங்குறா
அரை கொறை வார்த்தை சொல்லி பாதிய முழுங்குறா
பின்னலை முன்னே விட்டு பின்னி பின்னி காட்டுறா
பின்னாலே தூக்கி விட்டு கையாலே இழுக்குறா
பூப் போல காலெடுத்து பூமிய அளக்குறா
பொட்டுணு துள்ளி துள்ளி சிட்டாக பறக்குறா
நெலையிலே கைய வெச்சு நிக்கிறா நிமிருறா
நெலையிலே கைய வெச்சு நிக்கிறா நிமிருறா
நிறுத்தி மூச்சு விட்டு நெஞ்சை தாலாட்டுறா நெஞ்சை தாலாட்டுறா
ஒரு பக்கம் பாா்க்குறா ஒரு கண்ண சாய்க்குறா
அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா

காலாலே நிலத்துல கோலம் போட்டு காட்டுறா
கம்பி போட்ட ஜன்னலிலே கன்னத்த தேய்க்குறா
காலாலே நிலத்துல கோலம் போட்டு காட்டுறா
கம்பி போட்ட ஜன்னலிலே கன்னத்த தேய்க்குறா
கண்கள மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கரந்த பாலை நான் கொடுத்தா கைய தொட்டு வாங்குறா
என் கைய தொட்டு வாங்குறா
கை விரல் பட்டதிலே பால் சொம்பு குலுங்குது
கைய இழுத்து கிட்டு பாலோடு ஒதுங்குது
உன்ன போலே எண்ணி எண்ணி என்கிட்ட மயங்குது
உன்ன போலே எண்ணி எண்ணி என்கிட்ட மயங்குது
உன் முகம் பார்த்ததும் தான் உண்மை எல்லாம் விளங்குது

ஒரு பக்கம் பாா்க்குறா ஒரு கண்ண சாய்க்குறா
அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா
சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா

Lyrics in English

Oru pakkam Paarkura oru kanna Saaikura
Ava udhata Kadichu kitu medhuvaaga Sirikira sirikira sirikira

Oru pakkam Paarkura oru kanna Saaikura
Ava udhata Kadichu kitu medhuvaaga Sirikira sirikira sirikira

Aadaiyae Thiruthura alli alli Sorugura

Aadaiyae Thiruthura alli alli Sorugura
Araikora Vaarthai solli Paadhiya muzhungura
Araikora Vaarthai solli Paadhiya muzhungura
Pinnalai Munnae vitu Pinni pinni kaatura
Pinaalae thooki vitu Kaiyalae izhukura
Poo polae Kaal eduthu boomiya Alakura
pottunnu thulli Thulli sitaaga parakura
Nelaiyilae Kaiya vechu nikira Nimiruraa
Nelaiyilae Kaiya vechu nikira Nimiruraa
Niruthi Moochu vitu Nenjai thaalaatura Nenjai thaalaatura
Oru pakkam Paarkura oru kanna Saaikura
Ava udhata Kadichu kitu medhuvaaga Sirikira sirikira sirikira

Kaalaalae Nilathula kolam Potu kaatura
Kambi Pota jannalilae Kannatha theikura
Kaalaalae Nilathula kolam Potu kaatura
Kambi Pota jannalilae Kannatha theikura
Kangala Moodi moodi Jaadai konjam kaatura
Karandha Paalae naan kodutha Kaiya thottu vaangura
En kaiya thottu vaangura
Kai viral Pattadhilae paal Sombu kulungudhu
Kaiya Izhuthu kitu Paalodu odhungudhu
Unna Polae enni enni En kita mayangudhu
Un mugam Paarthadhum thaan Unmai ellam vilangudhu

Oru pakkam Paarkura oru kanna Saaikura
Ava udhata Kadichu kitu medhuvaaga Sirikira sirikira sirikira
Sirikira sirikira sirikira

Song Details

Movie Mattukara Velan
Stars MGR, J. Jayalalitha
Singers T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***