Thursday, March 26, 2020

Pattikada Pattanama Rendum Tamil Song Lyrics in Tamil

LRE: பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து ஆளை முடிவு கட்டனுமா

பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கேட்டான் லெட்சணமா

LRE: இந்த மாமா நேற்று வரை மாட்டுக்காரன் தாண்டி
இப்போ தாம்மா கோட்டும் சூட்டும் மாட்டி வந்தாரான்டி
இந்த மாமா நேற்று வரை மாட்டுக்காரன் தாண்டி
இப்போ தாம்மா கோட்டும் சூட்டும் மாட்டி வந்தாரான்டி

LRE: பாக்கலாமா கிட்ட வந்து மூக்கும் முழியும் தோண்டி
பாக்கலாமா கிட்ட வந்து மூக்கும் முழியும் தோண்டி
இது காங்கேயம் காளையடி தும்ப விட்டு வாலை பிடி
எதுக்க நின்னா முட்டுமடி கயத்த போட்டு கட்டுங்கடி
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து ஆளை முடிவு கட்டனுமா
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா

TMS: என்னை மாமான்னு கூப்பிடுற மங்கையரே வாருமம்மா
ஏமாந்த சோனகிரி யாருன்னு பாருமம்மா பாருமம்மா
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து ஆளை முடிவு கட்டனுமா
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா

TMS: அம்மா நீங்க குனிஞ்சிருந்தா குட்டு போடுவீங்க
சும்மா வாங்க கொடுக்கட்டுமா கன்னம் ரெண்டும் வீங்க
அம்மா நீங்க குனிஞ்சிருந்தா குட்டு போடுவீங்க
சும்மா வாங்க கொடுக்கட்டுமா கன்னம் ரெண்டும் வீங்க
அய்யோ ஏங்க காலேஜ் க்கு போனீங்களா தூங்க
ஏங்க காலேஜ் க்கு போனீங்களா தூங்க
அட பி யு சி, பி எஸ் சி, எம் எஸ் சி, எஸ் எஸ் எல் சி
ஏ பி சி தெரியுமா எடுத்து சொன்னா புரியுமா
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா

TMS: தட்டிக்கேட்க ஆளில்லாத குட்டிகள் தானோ
வெறும் வெட்டி பேச்சு பட்டி வாயில் சுட்டிகள் தானோ
தட்டிக்கேட்க ஆளில்லாத குட்டிகள் தானோ
வெறும் வெட்டி பேச்சு பட்டி பேசி வாயில் சுட்டிகள் தானோ
மரத்தை விட்டு நிலத்தில் வந்த மந்திகள் தானோ

நீங்க மூக்கு வெளுத்து நாக்கு நீண்ட பிறவிகள் தானோ
அட காலு அரை முக்கால் முழுசு
இடத்தை பாத்து நின்னுக்கணும் எதுக்க நின்னா முட்டிக்ணும்
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து ஆளை முடிவு கட்டனுமா
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா

Lyrics in English

LRE: Pattikaada pattanama Rendunkettaan letchanamaa
Pattikaada pattanama Rendunkettaan letchanamaa
Aattam paarthu Nottam paarthu Aalai mudivu kattanumaa

LRE: Indha maama nethu varai Maatukaaran thaandi
Ippo thaan maa coatum suitum Maati vanthaaraandi
Indha maama nethu varai Maatukaaran thaandi
Ippo thaan maa coatum suitum Maati vanthaaraandi

LRE: Paakalaama kitta vandha Mookum muzhiyum thondi
Paakalaama kitta vandha Mookum muzhiyum thondi
Ithu kaangeyam kaalaiyadi Thumba vittu vaala pudi
Ethukka ninna muttumadi Kaoyatha pottu kattungadi
Pattikaada pattanama Rendunkettaan letchanamaa
Aattam paarthu Nottam paarthu Aalai mudivu kattanumaa
Pattikaada pattanama Rendunkettaan letchanamaa
Pattikaada pattanama Rendunkettaan letchanamaa

TMS: Ennai maamaanu koopidugira Mangaiyarae vaarumammaa
Yemaantha sonagiri yaarunnu Paarum amma paarum amma
Durrrr durrruu
Pattikaada pattanama Rendunkettaan letchanamaa
Pattikaada pattanama Rendunkettaan letchanamaa
Aattam paarthu Nottam paarthu Aalai mudivu kattanumaa
Pattikaada pattanama Rendunkettaan letchanamaa
Pattikaada pattanama Rendunkettaan letchanamaa

TMS: Amma neenga kunijiruntha Kuttu poduvinga
Summa vaanga kodukattuma Kannam rendum veenga
Amma neenga kunijiruntha Kuttu poduvinga
Summa vaanga kodukattuma Kannam rendum veenga
Aiyae yenga collegeukku Poninngala thoonga
Yenga collegeukku Poninngala thoonga
Ada PUC Bsc, Msc, SSLC
ABC theriyumaa Eduthu chonna puriyumaa
Pattikaada pattanama Rendunkettaan letchanamaa

TMS: Thatti ketka aal illatha Kuttigal thaano
Verum vetti pechu Patti vaayil suttigal thaano
Thatti ketka aal illatha Kuttigal thaano
Verum vetti pechu Patti vaayil suttigal thaano
Marathai vittu Nilathil vantha Manthigal thaanoo

Neenga mooku veluthu Naakku neenda piravigal thaano
Ada kaalu arai mukka Mulusu
Edatha paarthu ninnukanum Ethukka ninna muttikanum
Pattikaada pattanama Rendunkettaan letchanamaa
Aattam paarthu Nottam paarthu Aalai mudivu kattanumaa
Pattikaada pattanama Rendunkettaan letchanamaa
Pattikaada pattanama Rendunkettaan letchanamaa

Song Details

Movie Mattukara Velan
Stars MGR, J. Jayalalitha
Singers T.M. Soundarajan, L.R. Eswari
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***