Friday, March 27, 2020

Poovaitha Poovaikku Pookkal Tamil Song Lyrics in Tamil

Poovaitha Poovaikku Pookkal Tamil Song Lyrics in Tamil

TMS: பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
LRE: பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
TMS: ஐ லவ் யு LRE: ஐ லவ் யு TMS: ஐ லவ் லவ் யு

PS: பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
TMS: பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
PS: ஐ லவ் யு TMS: ஐ லவ் யு PS: ஐ லவ் லவ் யு

TMS: முத்து சிமிழா வண்ண தத்தை குரலா
உன் வெள்ளி தண்டை ஓசை என்ன பிள்ளாய் தமிழா
முத்து சிமிழா வண்ண தத்தை குரலா
உன் வெள்ளி தண்டை ஓசை என்ன பிள்ளாய் தமிழா
LRE: கண் பட்டு TMS: ஆஹா
LRE: உங்கள் கை பட்டு TMS: ஒஹோ
LRE: இங்கு கட்டு விட்டு சிரிப்பது தமிழ் பாட்டு
கண் பட்டு உங்கள் கை பட்டு
இங்கு கட்டு விட்டு சிரிப்பது தமிழ் பாட்டு
TMS & LRE: ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் லவ் யு

TMS: பச்சை வாழை மரத்துக்கு சேலை கட்டி போட்டு வைத்த பந்தலோ
பசும் பாலோ பழத்துடன் தேன் கலந்து கன்னி வைத்த பொங்கலோ
PS: சொன்னால் தெரிவதில்லை எதுவும் TMS: ஆஹா
PS: அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும் TMS: ஹோ
PS: சொன்னால் தெரிவதில்லை எதுவும்
அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்
கண்ட பின்னால் எடுத்து சொல்ல முடியும்
TMS & PS: ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் லவ் யு

TMS: பள்ளி கணக்கு கொஞ்சம் சொல்லி பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு
பள்ளி கணக்கு கொஞ்சம் சொல்லி பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு
LRE: போடுங்கள் TMS: ஆஹா
LRE: கூண்டில் ஏறுங்கள் TMS: யே
LRE: போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள்
உங்கள் பொன் மனதை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்
TMS & LRE: ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் லவ் யு

TMS: பூந்தோட்டம் மெல்ல வந்து கண்ணடித்து கை கொடுக்கும் ஜாலமோ
அது காட்டும் ஜாடை என்ன தாலி கட்டும் போதடிக்கும் மேளமோ
PS: நன்றா இருக்குதிந்த உவமை TMS: ஒஹோ
PS: இந்த பெண்னே உனது சொந்த உடமை TMS: ஹோ ஹோ
PS: நன்றா இருக்குதிந்த உவமை இந்த பெண்னே உனது சொந்த உடமை
இனி எல்லாம் பழகுவது உரிமை
TMS & PS: பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
TMS & PS: ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் லவ் யு

Lyrics in English

TMS: Poo vaiththa poovaikku Pookkal sonthamaa
LRE: Poovukkum thaenukkum Poo sinthum bodhaikkum Eekkal sonthamaa
TMS: I love you LRE: I love you TMS: I love love you

PS: Poo vaiththa poovaikku Pookkal sonthamaa
TMS: Poovukkum thaenukkum Poo sinthum bodhaikkum Eekkal sonthamaa
PS: I love you TMS: I love you PS: I love love you

TMS: Muththu simizhaa Vanna thaththai kuralaa
Un velli thandai osai enna Pillaai thamizhaa
Muththu simizhaa Vanna thaththai kuralaa
Un velli thandai osai enna Pillaai thamizhaa
LRE: Kan pattu TMS: Aaahaa
LRE: Ungal kai pattu TMS: Ohoo
LRE: Ingu kattu vittu sirippadhu Thamizh paattu
Kan pattu Ungal kai pattu
Ingu kattu vittu sirippadhu Thamizh paattu
TMS & LRE: I love you I love you I love love you

TMS: Pachchai vaazhai marathukku Selai katti pottu vaitha panthalo
Pasum paalo pazhathudan Thaen kalanthu kanni Vaitha pongaloo
PS: Sonnaal therivadhillai Edhuvum TMS: Aahaa
PS: Adhai unnaal therinthu Kolla udhavum TMS: Hoo
PS: Sonnaal therivadhillai Edhuvum
Adhai unnaal therinthu Kolla udhavum
Kanda pinnaal eduthu Solla mudiyum
TMS & PS: I love you I love you I love love you

TMS: Palli kanakku konjam Solli pazhakku
Nee illaiyendraal naan thoduppen Kaadhal vazhakku
Palli kanakku konjam Solli pazhakku
Nee illaiyendraal naan thoduppen Kaadhal vazhakku
LRE: Podungal TMS: Aahaa
LRE: Koondil yerungal TMS: Yae
LRE: Podungal Koondil yerungal
Ungal pon manathai Saatchi vaithu vettri kollungal
TMS & LRE: I love you I love you I love love you

TMS: Poonthottam mella vanthu Kannadithu kai kodukkum jaalamo
Adhu kaattum jaadai enna Thaali kattum podhadikkum melamo
PS: Nandra irukkudhintha uvamai TMS: Ohoo
PS: Intha pennae unadhu Sontha udamai TMS: Hohohoho
PS: Nandra irukkudhintha uvamai Intha pennae unadhu
Sontha udamai Ini ellaam pazhaguvadhu urimai
TMS & PS: Poo vaiththa poovaikku Pookkal sonthamaa
Poovukkum thaenukkum Poo sinthum bodhaikkum Eekkal sonthamaa
TMS & PS: I love you I love you I love love you

Song Details

Movie Mattukara Velan
Stars Sivajiganesan, J. Jayalalitha
Singers T.M. Soundarajan, P. Susheela, L.R. Eswari
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***