Sunday, March 29, 2020

Paai Virithathu Paruvam Tamil Song Lyrics in Tamil

TMS: பாய் விரித்தது பருவம் PS: பள்ளி கொண்டது இளமை
TMS: குரல் கொடுத்தது சேவல் PS: விழித்துக் கொண்டன கண்கள்

TMS: நிலவுமகள் நடை பயில்வதென்ன எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன
PS: ஆஆஆ
TMS: நிலவுமகள் நடை பயில்வதென்ன எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன
PS: இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன
இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன
TMS: வளைக்கரம் இருந்தால் துணைக்கரம் வேண்டும்
வளைக்கரம் இருந்தால் துணைக்கரம் வேண்டும்
PS: துணைக்கரம் இருந்தால் தொடச் சொல்லத் தோன்றும்
TMS: பாய் விரித்தது பருவம் PS: பள்ளி கொண்டது இளமை
TMS: குரல் கொடுத்தது சேவல் PS: விழித்துக் கொண்டன கண்கள்

TMS: வழிவழியாய் வந்த வழக்கப்படி இந்த விழிவழியாய் கொஞ்சம் வா இப்படி
PS: படிப்படியாய் சொல்லிக் கொடுத்தபடி கதை படிக்க வந்தாள் இந்த பருவக்கொடி
TMS: முதல் முதல் படித்தால் மயக்கத்தைக் கொடுக்கும்
முதல் முதல் படித்தால் மயக்கத்தைக் கொடுக்கும்
PS: படித்ததை முடித்தால் பல நாள் இனிக்கும்
TMS: பாய் விரித்தது பருவம் PS: பள்ளி கொண்டது இளமை
TMS: குரல் கொடுத்தது சேவல் PS: விழித்துக் கொண்டன கண்கள்

Lyrics in English

TMS: Paai Virithathu Paruvam PS: Palli Kondathu Kanngal
TMS: Kural Koduthathu Seval PS: Vizhithu Kondana Kanngal

TMS: Nilavumagal Nadai Payilvathenna Enthan Nenjanaiyil Vanthu Thuyilvathenna
PS: Aha

PS: Idaiyanaithu Ennai Pidipathenna Oru Idaivelai Intri Nadipathenna
Idaiyanaithu Ennai Pidipathenna Oru Idaivelai Intri Nadipathenna
TMS: Valaikaram Irunthal Thunaikaram Vendum
Valaikaram Irunthal Thunaikaram Vendum
PS: Thunaikaram Irunthal Thoda Solla Thondrum
TMS: Paai Virithathu Paruvam PS: Palli Kondathu Kanngal
TMS: Kural Koduthathu Seval PS: Vizhithu Kondana Kanngal

TMS: Vazhivazhiyai Vantha Vazhakapadi Intha VizhiVizhiyai Konjam Vaa Ippadi
PS: Padipadiyai Solli Koduthapadi Kadhai Padika Vanthal Intha Paruvakodi
TMS: Muthal Muthal Padithaal Mayakathai Kodukum
Muthal Muthal Padithaal Mayakathai Kodukum
PS: Padithathai Mudithal Pala Naal Inikum
TMS: Paai Virithathu Paruvam PS: Palli Kondathu Kanngal
TMS: Kural Koduthathu Seval PS: Vizhithu Kondana Kanngal

Song Details

Movie Thalaivan
Stars MGR, Vanisree, S.A. Ashokan
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Vaali
Musician S.M. Subbaih Naidu
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***