Sunday, March 29, 2020

Ada Arumugam Ithu Yaru Tamil Song Lyrics in Tamil

Ada Arumugam Ithu Yaru Tamil Song Lyrics in Tamil

PS: அட ஆறு முகம் இது யாரு முகம்

PS: அட ஆறு முகம் இது யாரு முகம் அட ஆறு முகம் இது யாரு முகம்
தாடியா வச்சா வேறு முகம் தாடி எடுத்தா தங்க முகம்
ஊடலுக் கொண்ணு காதலுக்கொண்ணு ஒன்பது பாவம் கூறும் முகம்
ஊடலுக் கொண்ணு காதலுக்கொண்ணு ஒன்பது பாவம் கூறும் முகம்
ஆறு முகம் இது யாரு முகம்

TMS: இருட்டில் ஓடி வந்தாளாம் விளக்கைக் கொண்டு வந்தாளாம்
முகத்தைக் கண்டு கொண்டாளாம் குதித்து ஆடுகின்றாளாம்
இருட்டில் ஓடி வந்தாளாம் விளக்கைக் கொண்டு வந்தாளாம்
முகத்தைக் கண்டு கொண்டாளாம் குதித்து ஆடுகின்றாளாம்
PS: நடக்கட்டும் உடற்கட்டு துடிக்கட்டும்
மனத்தில் ஆசை வைத்தாராம் மறைத்து மூடி வைத்தாராம்
பறித்துப் போக வந்தாராம் சுவைத்துப் பார்க்க வந்தாராம்
மனத்தில் ஆசை வைத்தாராம் மறைத்து மூடி வைத்தாராம்
பறித்துப் போக வந்தாராம் சுவைத்துப் பார்க்க வந்தாராம்
TMS: நடக்கட்டும் பழம் தந்து சுவைக்கட்டும்
PS: நாடகம் நடிப்பு TMS: காதலில் துடிப்பு
PS: ஏனிந்த சிரிப்பு TMS: ஆனந்தக் களிப்பு
அட ஆறு முகம் இது யாரு முகம்
PS: ஆகா தாடியா வச்சா வேறு முகம் தாடி எடுத்தா தங்க முகம்
Both: ஊடலுக் கொண்ணு காதலுக்கொண்ணு ஒன்பது பாவம் கூறும் முகம்

PS: அழைத்தால் தேடுது நெஞ்சம் நினைத்தால் ஏங்குது மஞ்சம்
இணைந்தால் ஆயிரம் கொஞ்சும் பிரிந்தால் வாவெனக் கெஞ்சும்
இடம் கண்டு சுகம் கண்டு மயங்கட்டும்
TMS: மாப்பிள்ளை முறுக்கு PS: பார்வையில் இருக்கு
TMS: நாளைய கணக்கு PS: பூ மாலையில் இருக்கு
TMS: அட ஆறு முகம் இது யாரு முகம்
PS: ஆகா தாடியா வச்சா வேறு முகம் தாடி எடுத்தா தங்க முகம்
Both: ஊடலுக் கொண்ணு காதலுக்கொண்ணு ஒன்பது பாவம் கூறும் முகம்
ஊடலுக் கொண்ணு காதலுக்கொண்ணு ஒன்பது பாவம் கூறும் முகம்
TMS: ஆறு முகம் இது யாரு முகம்

Lyrics in English

PS: Ada Arumugam Ithu Yaru Mugam

PS: Ada Arumugam Ithu Yaru Mugam Ada Arumugam Ithu Yaru Mugam
Thaadiya Vacha Veru Mugam Thaadi Edutha Thangamugam
Udalalukonnu Kadhalukonnu Onpathu Paavam Korum Mugam
Udalalukonnu Kadhalukonnu Onpathu Paavam Korum Mugam
Arumugam Ithu Yaru Mugam

TMS: Irudil Odi Vanthaalaam Vilakkai Kondu Vanthaalaam
Mugathai Kandu Kondalaalaam Kuthithu Aadukintralaam
Irudil Odi Vanthaalaam Vilakkai Kondu Vanthaalaam
Mugathai Kandu Kondalaalaam Kuthithu Aadukintralaam
PS: Nadakattum Udarkattu Thudikattum
Manathil Asai Vaithaaraam Maraithu Moodi Vaithaaraam
Parithu Poga Vanthaaraam Suvaithu Parkka Vanthaaraam
Manathil Asai Vaithaaraam Maraithu Moodi Vaithaaraam
Parithu Poga Vanthaaraam Suvaithu Parkka Vanthaaraam
TMS: Nadakkattum Pazham Thanthu Suvaikattum
PS: Naadaga Nadipu TMS: Kadhalil Thudippu
PS: Yennintha Sirippu TMS: Aanatha Kalippu
Ada Arumugam Ithu Yaru Mugam
PS: Aha Thaadiya Vacha Veru Mugam Thaadi Edutha Thangamugam
Both: Udalalukonnu Kadhalukonnu Onpathu Paavam Korum Mugam

PS: Azhaithaal Theduthu Nenjam Ninaithaal Yenguthu Manjam
Inainthaal Ayiram Konjum Pirinthaal Vaavena Kenjum
Idam Kandu Sugam Kandu Mayankattum
TMS: Mappillai Murukku PS: Paarvaiyil Irukku
TMS: Naalaiya Kanaku PS: Poo Maalaiyil Iruku
TMS: Ada Arumugam Ithu Yaru Mugam
PS: Aha Thaadiya Vacha Veru Mugam Thaadi Edutha Thangamugam
Both: Udalalukonnu Kadhalukonnu Onpathu Paavam Korum Mugam
Udalalukonnu Kadhalukonnu Onpathu Paavam Korum Mugam
TMS: Arumugam Ithu Yaru Mugam

Song Details

Movie Thedi Vantha Mapillai
Stars MGR, J. Jayalalitha
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S.Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***