Sunday, March 29, 2020

Manikka Theril Maragatha Tamil Song Lyrics in Tamil

TMS: மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
PS: மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது

TMS: ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோற்றம் தானோ
ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோற்றம் தானோ
PS: கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோவில் தோற்றம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோவில் தோற்றம் தானோ
மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன TMS: என்ன
PS: மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது

PS: வென்பட்டு மேனியில் கண்படும் வேளையில் மூடுது மேலாடை
TMS: கண்படும் வேளையில் கைபடுமோ என்று கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம் PS: இலைகளில் ஆடும் கனியாட்டம்
TMS: கண்ணோட்டம் PS: என் தோட்டம்
TMS: மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
PS: மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது

PS: தென்மலை மேகங்கள் பொன்வலை போட்டன கூந்தலில் நீராட
TMS: மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும் மிதப்பது யாராட
புது மழை போலே நீரோட PS: அதிசய நதியில் நானாட
TMS: நீயாட PS: ஆஹா தேனோட
TMS: மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
PS: மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது

Lyrics in English

TMS: Manikka Theril Maragatha kalasam Minnuvadhenna enna
PS: Mannan Mugam kanavil Vanthadhu manjal Nadhi udalil vanthadhu

TMS: Rani undhan Meni enna rajaveedhi Thotramdhaano
Rani undhan Meni enna rajaveedhi Thotramdhaano
PS: Kelvi Keta mannan meni Devan kovil thotramdhaano
Manikka Theril Maragatha kalasam Minnuvadhenna TMS: Enna
PS: Mannan Mugam kanavil Vanthadhu manjal Nadhi udalil vanthadhu

PS: Venpattu Meniyil kanpadum Velaiyil mooduthu melaadai
TMS: Kanpadum Velaiyil kaipadumo Endru kalangudhu noolaadai
Idai padum Paado sadhiraatam PS: Ilaigalil Aadum kaniyaatam
TMS: Kannottam PS: En thottam
TMS: Manikka Theril Maragatha kalasam Minnuvadhenna enna
PS: Mannan Mugam kanavil Vanthadhu manjal Nadhi udalil vanthadhu

PS: Thenmalai Megangal ponvalai Pottana koonthalil neerada
TMS: Minnalil Meniyum pinnalil Koondhalum Midhapadhu yaarada
Pudhu Mazhai polae neeroda PS: Adhisaya Nadhiyil naanaada
TMS: Nee aada PS: Aaha thenoda
TMS: Manikka Theril Maragatha kalasam Minnuvadhenna enna
PS: Mannan Mugam kanavil Vanthadhu manjal Nadhi udalil vanthadhu

Song Details

Movie Thedi Vantha Mappillai
Stars MGR, J. Jayalalitha
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***