Sunday, March 29, 2020

Thottu Kattava Melai Nattu Tamil Song Lyrics in Tamil

தொட்டுக் காட்டவா மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுக் காட்டவா
வட்டம் போடவா வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா
ஹூஹூ ஹூஹூ ஹூஹோ லலலலா பப்பாரப்பா
தொட்டுக் காட்டவா மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுக் காட்டவா
வட்டம் போடவா வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா

அதுவாய் கனிவதும் உண்டு அடித்தால் கனிவதும் உண்டு
சங்கீத ஞானமும் சரசமும் சுகமும் தானே வருவதும் உண்டு

இசையை ரசிப்பதும் உண்டு இடையை ரசிப்பதும் உண்டு
எதிலே விழுந்தால் சுகமோ அதிலே இதயம் படிவதும் உண்டு
தொட்டுக் காட்டவா மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுக் காட்டவா
வட்டம் போடவா வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா

தாளத்தில் விளைவது பாடல் தாகத்தில் எழுவது காதல்
தள்ளாடும் இடையுடன் நடமிடும் பெண்ணின் கண்ணே காதலின் வாசல்

ஆசையை தருவது மேனி ஆசையை துறந்தவன் ஞானி
அஞ்சாமல் நடப்பதும் மேனியை பார்ப்பதும் நவீன உலகத்தின் பாணி
தொட்டுக் காட்டவா மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுக் காட்டவா
வட்டம் போடவா வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா

Lyrics in English

Thottu kaattavaa Melai naattu sangeedhathai Thottu kaattavaa
Vattam podavaa Vaalibathin vegathodu Vattam podavaa
Hoo hooho hoo hooho Lalallaa papparappaa
Thottu kaattavaa Melai naattu sangeedhathai Thottu kaattavaa
Vattam podavaa Vaalibathin vegathodu Vattam podavaa

Adhuvaai kanivadhum undu Adhithaal kanivadhum undu
Sangeedha njaanamum Sarasamum sugamum Thaanae varuvadhum undu

Isaiyai rasippadhu undu Idaiyai rasippadhum undu
Yedhilae vizhundhaal sugamo Adhilae idhayam padhivadhum undu
Thottu kaattavaa Melai naattu sangeedhathai Thottu kaattavaa
Vattam podavaa Vaalibathin vegathodu Vattam podavaa

Thaalathil vizhuvadhu paadal Thaagathil ezhuvadhu kaadhal
Thallaadum idaiyudan nadamidum pennin Kannae kaadhalin vaasal

Aasaiyai tharuvadhu maeni Aasaiyai thurandhavan Gnani
Anjaamal nadappadhum thaedhiyai paarppadhum Naveena ulagathin paani
Thottu kaattavaa Melai naattu sangeedhathai Thottu kaattavaa
Vattam podavaa Vaalibathin vegathodu Vattam podavaa

Song Details

Movie Thedi Vantha Mappillai
Stars MGR, J. Jayalalitha
Singers T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician M.S.Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***